ஈழத்து தமிழ் பெண்ணாக மிரட்டும் சமந்தா! The Family Man 2 trailer

தமிழ் சினிமா ரசிகர்கள் பலருக்கு favourite ஹீரோயின் ஆக இருப்பவர் நடிகை சமந்தா. அமைதியான தோற்றத்தாலும், எதார்த்தமான நடிப்பாலும் தமிழ் , தெலுங்கு சினிமா துறையில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சமந்தா. தெலுங்கு சூப்பர் ஸ்டார் நாகார்ஜூனா குடும்பத்தின் மருமகளான பின்னரும் தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் தற்போது சமீபத்தில் வெளியான சமந்தாவின் புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

ஈழத்து தமிழ் பெண்ணாக மிரட்டும் சமந்தா! The Family Man 2 trailer 1

விளம்பரம்

திரைப்படங்களை தாண்டி தற்போது தி பேமிலி மேன் 2 என்ற வெப் சீரிஸில் நடித்து வருகிறார் சமந்தா. மனோஜ் பாஜ்பாயின் வலைத் தொடரான ​​தி ஃபேமிலி மேன் சீசன் 2 அமேசான் பிரைம் வீடியோவில் வெளியிடப்பட உள்ளது. குடும்ப நாயகன் சீசன் 2 தென்னிந்திய நடிகர் சமந்தா அக்கினேனி நடிகர்களுடன் இணைவதைக் காணும். மனோஜ் பாஜ்பாய், ஷரத் கெல்கர், பிரியாமணி மற்றும் ஷரிப் ஹாஷ்மி ஆகியோர் தங்கள் வேடங்களில் நடிப்பார்கள். தற்போது இந்த வெப் சீரியசின் ட்ரைலர் வெளியாகி வைரலாகி வருகிறது.

The Family Man Season 2 - Official Trailer 4K | Raj & DK | Manoj Bajpayee, Samantha |Amazon Original

விளம்பரம்

 

 

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment