FIR படத்தின் பயணம் Video song | Vishnu Vishal | Reba Monica John

தற்போதைய தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களுள் ஒருவர் விஷ்ணு விஷால். தன்னை தானே செதுக்கிக்கொண்டு படத்திற்காக தன முழு திறமையையும் வெளிப்படுத்தி நடிப்பவர் என்றே கூறலாம். இவர் வெண்ணிலா கபடி குழு என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்குள் அறிமுகமானார். இவர் நடித்த குள்ளநரி கூட்டம் , ஜீவா , வேலைனு வந்துட்டா வெள்ளைக்காரன் போன்ற படங்கள்

FIR படத்தின் பயணம் Video song | Vishnu Vishal | Reba Monica John 1

விளம்பரம்

மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதை தொடர்ந்து இவர் நடித்த ராட்சசன் திரைப்படம் இன்று வரை மக்கள் மனதில் நீங்கா இடத்தை பிடித்துள்ளது. இதை தொடர்ந்து தற்போது இவர் FIR என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். FIR மனு ஆனந்த் எழுதி இயக்கியுள்ள வி.வி. ஸ்டுடியோஸின் பதாகையின் கீழ் சுப்ரா மற்றும் ஆரிய ரமேஷ் தயாரிக்கும் தமிழ் மொழி அதிரடி திரில்லர் படம்.

FIR படத்தின் பயணம் Video song | Vishnu Vishal | Reba Monica John 2

விளம்பரம்

இப்படத்தில் விஷ்ணு விஷால்,  கவுதம் மேனன், மன்ஜிமா மோகன், ரெபா மோனிகா ஜான், ரைசா வில்சன் முக்கிய கதாபாத்திரங்களில், பிரசாந்த் ரங்கசாமி துணை வேடங்களில் நடிக்கின்றனர். படத்தின் இசையை அஸ்வத் இசையமைக்கிறார், எடிட்டிங் பிரசன்னா ஜி.கே. தற்போது இந்த படத்தின் பயணம் என்ற பாடல் வெளியாகியுள்ளது.

Payanam - Official Video Song | FIR | Ashwath | Vishnu Vishal | Manu Anand | Reba Monica John

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment