ஜி.பி.முத்துடன் Live ல் Fun செய்த விஜய் டிவி பிரபலங்கள்! மா.கா.பா, ரியோ, புகழ், பிரியங்கா.

இந்தியளவில் மிகவும் பிரபலமாக இருந்த செயலியில் ஒன்று டிக் டாக். இது வரை எந்த ஒரு dubsmash app உம் இந்த அளவிற்கு புகழ்பெற்றது கிடையாது. இதில் பிரபலமடைந்த பலருக்கு சினிமாவில் நடிக்கும் வாய்ப்புகளும் கிடைத்தது. இந்த செயலியை அரசாங்கம் தடை செய்துவிட்ட பின்னர் , இதன் மூலம் பிரபலமடைந்த பலர் இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் மற்றும் யூடியூபில் வீடியோ பதிவு செய்து வருகின்றனர்.

ஜி.பி.முத்துடன் Live ல் Fun செய்த விஜய் டிவி பிரபலங்கள்! மா.கா.பா, ரியோ, புகழ், பிரியங்கா. 1

விளம்பரம்

அந்த வகையில் தமிழகத்தில் டிக் டாக் மூலம் பிரபலமடைந்தவர் ஜி.பி.முத்து. மரக்கடையில் வேலைபார்த்து வந்த இவர் இன்று youtube , instagram என்று ட்ரெண்டிங்கில் இருக்கிறார். ஆதித்யா வில் ஒரு நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார் ஜி.பி.முத்து. அதையும் தாண்டி பட வாய்ப்புகளும் வருகின்றது என்று கூறப்படுகிறது. இந்நிலையில் தற்போது இவர் youtube channel ஒன்று வைத்து அதில் வீடியோ போட்டு வருகிறார்.

ஜி.பி.முத்துடன் Live ல் Fun செய்த விஜய் டிவி பிரபலங்கள்! மா.கா.பா, ரியோ, புகழ், பிரியங்கா. 2

விளம்பரம்

அதிலும் இவருக்கு வரும் லெட்டர்களை படிக்கும் வீடியோக்களுக்கு தனி ரசிகர் கூட்டமே இருக்கின்றது. இந்நிலையில் தற்போது விஜய் டிவி பிரபலன்களான மா.கா.பா ஆனந்த் , ரியோ , புகழ் , பிரியங்கா ஆகியோரோடு ஜி.பி.முத்து பேசிய லைவ் வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. Watch Video Below

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment