Kannamma Eannamma Video Song | Rio raj | Pavithralakshmi | Bala

Watch the video below நிகழ்ச்சி தொகுப்பாளராக இருந்து ஹீரோவானவர்கள் என்றால் நமக்கு முதலில் ஞாபகத்திற்கு வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன். அந்த வரிசையில் தற்போது ரியோ ராஜும் இடம்பிடித்துள்ளார். முதலில் இவர் விஜய் டிவி சீரியல் மூலம் தான் சின்னத்திரையில் அறிமுகமானார். அதன் பிறகு விஜய் டிவியிலிருந்து சன் மியூசிக் நிகழ்ச்சி தொகுப்பாளராக பணியாற்றி , மீண்டும் விஜய் டிவிக்கு சரவணன் மீனாட்சி மூலம் ரீ என்ட்ரி கொடுத்தார் ரியோ. அதன் பிறகு ரெடி ஸ்டெடி போ போன்ற சில விஜய் டிவி நிகழ்ச்சியில் தொகுப்பாளராக பணியாற்றினார் ரியோ. அதன் பிறகு பிரபலமான பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.

Kannamma Eannamma Video Song | Rio raj | Pavithralakshmi | Bala 1

விளம்பரம்

பிக் பாஸ் சீசன் 4 ரியோவிற்கு ஏகப்பட்ட ரசிகர்களை பெற்று தந்தது. அதை தொடர்ந்து ரியோ சத்ரியன் , நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா, பிளான் பண்ணி பண்ணனும் போன்ற படங்களிலும் நடித்துள்ளார். தற்போது இவர் நடித்த ஆல்பம் பாடல் கண்ணம்மா என்னம்மா என்ற பாடல் வெளியாகி வைரலாக பரவி வருகிறது. இதில் ரியோவிற்கு ஜோடியாக குக்கு வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான பவித்ரா நடித்துள்ளார். குக்கு வித் காமாலைக்கு பிறகு பவித்ராவை பார்க்க முடியாத என்று ஏங்கி கொண்டிருக்கும் ரசிகர்களுக்காக ஆல்பம் பாடல்களில் நடித்து வருகிறார் பவித்ரா. தற்போது இந்த கண்ணம்மா பாடலின் வீடியோ சாங் வெளியாகி வைரலாகி வருகிறது. Watch the video below

Kannamma Eannamma Music Video | Rio raj | Pavithralakshmi | Bala | Britto | Sam Vishal

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment