ஜாக்கிசான் பக்கத்தில் ஆள் அடையாளம் தெரியாமல் நிற்கும் செம்பருத்தி கார்த்திக்! வைரலாகும் புகைப்படம்

சினிமாவில் ஒரு கேரக்டரில் நடித்த நடிகர்களை கூட மக்கள் மறந்து விடுவார்கள். ஆனால் சீரியலில் சின்ன ரோலில் நடிக்கும் நடிகர்கள் மக்கள் மனதில் நீங்கா இடத்தை பிடித்து விடுகின்றனர். அந்தளவிற்கு மக்களின் இல்லத்திற்கே சென்று ஒளிபரப்பாகும் சீரியல்கள் மக்களை அதிகமாக கவர்ந்து விடுகிறது. அந்த வகையில் ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் சீரியல் தான் செம்பருத்தி.

ஜாக்கிசான் பக்கத்தில் ஆள் அடையாளம் தெரியாமல் நிற்கும் செம்பருத்தி கார்த்திக்! வைரலாகும் புகைப்படம் 1

விளம்பரம்

செம்பருத்தி என்பது ஜீ தமிழில் ஒளிபரப்பப்படும் ஒரு இந்திய தமிழ் மொழி நாடகம். இது 16 அக்டோபர் 2017 அன்று திரையிடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் ஷபனா ஷாஜகான், கார்த்திக் ராஜ் மற்றும் பிரியா ராமன் ஆகியோர் நடித்துள்ளனர். இந்த நிகழ்ச்சியில் ஹீரோவாக நடித்த கார்த்திக் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்து விட்டார் என்றே கூறலாம். அந்தளவிற்கு இந்த சீரியலுக்கு சரி கார்த்திக்கும் சரி அதிகளவில் ரசிகர்கள் உள்ளனர்.

ஜாக்கிசான் பக்கத்தில் ஆள் அடையாளம் தெரியாமல் நிற்கும் செம்பருத்தி கார்த்திக்! வைரலாகும் புகைப்படம் 2

விளம்பரம்

இது மட்டுமில்லாது ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் சீரியல்களிலேயே இந்த சீரியல் தான் அதிக பார்வையாளர்களை ஈர்த்துள்ளது என்றே கூறப்படுகிறது.இந்நிலையில் தற்போது இந்த சீரியல் மூலம் பிரபலமடைந்த கார்த்திக் உலக புகழ் பெட்ரா ஜாக்கி சானுடன் சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைபடம் வைரலாகி வருகிறது. மொட்டை தலையோடு , மீசை தாடி அனைத்தையும் ஷேவ் செய்து நிற்கும் இதுவா செம்பருத்தி கார்த்திக் என்று அனைவரும் ஆச்சரியமாக பார்க்கின்றனர்.

ஜாக்கிசான் பக்கத்தில் ஆள் அடையாளம் தெரியாமல் நிற்கும் செம்பருத்தி கார்த்திக்! வைரலாகும் புகைப்படம் 3

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment