ஓணம் பண்டிகையை முன்னிட்டு நடந்த விழாவில் மூன்று பெண்கள் அழகாக தங்கள் பாரம்பரிய நடன திறமையை வெளிப்படுத்தினர். இந்த வீடியோவில் அந்த மூன்று பெண்களும் கேரளாவின் பாரம்பரிய நடனம் மற்றும் நவீன சினிமா நடனம் என இரண்டையும் இணைத்து புதுவிதமாக நடனமாடியுள்ளனர் இந்த வீடியோ இப்போது இணையத்தி வைரலாகி வருகிறது. இதை பார்த்த நெட்டிசன்கள் இணையத்தில் அந்த பெண்களை பாராட்டி கருத்துகள் பதிவிட்டு வருகின்றனர், Watch the video below.
உலக அளவில் நம் இந்திய கலச்சாதாரத்திற்கு என தனி அடையாளம் உண்டு ஆனால் சமீப காலமாக அவை குறைந்து வருகின்றனர் கரகாட்டம் வீதி நாடகம், என பண்பாட்டு அடையாளங்களுக்கு விழாக்கள் மறைந்து இந்த இடத்தை சினிமா பாடல்களும் குத்தாட்டங்களு பிரிந்துவிட்டனர். இது நம் மண்ணின் கலச்சாதாரத்தை நேசிக்கும் பலருக்கு வேதநாயக உள்ளது
ஆனால் இன்றைய இளம் தலைமுறையினர் அவைகளை மீட்டுஎடுது வருகின்றனர். சம்பகாலமாக நடைபெறும் கல்லூரி விழாக்கள் மற்ற பொது நிகழ்ச்சிகளில் நம் பாரம்பரிய கலைகள் இடம்பெறுகின்றன. அந்த வகையில் சமீபத்தில் கேரளாவில் நடந்த ஒரு விழாவில் இருந்து ஒரு வீடியோ வெளியாகியுள்ளது. அந்த விடியோவை கீழே பாருங்க.
Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in