Sandy Master ஐ துரத்தி விளையாடிய Ashwin! Kutty Pattas Celebration video

விஜய் டிவியின் மிக பிரபலமான நிகழ்ச்சியில் ஒன்று குக்கு வித் கோமாளி. இந்த நிகழ்ச்சி இதில் கலந்து கொண்ட பலருக்கு தற்போது பட வாய்ப்புகளை பெற்று தந்துள்ளது. குக்கு வித் நிகழ்ச்சி என்று கூறினாலே முதலில் ஞாபகத்திற்கு வருவது புகழ் , சிவாங்கி , அஸ்வின் தான். இந்த நிகழ்சியின் மூலம் பிரபலமடைந்தவர்களுள் அஷ்வினும் ஒருவர். இவர் இதற்கு முன்பே சில குறும்படங்களில் நடித்துள்ளார்.

Sandy Master ஐ துரத்தி விளையாடிய Ashwin! Kutty Pattas Celebration video 1

விளம்பரம்

ஆனால் மக்கள் அறியும்படி மிக பிரபலமாகியது இந்த நிகழ்ச்சி தான். இதை தொடர்ந்து அஸ்வின் தற்போது என்ன சொல்ல போகிறாய் என்ற படத்தில் நடித்து வருகிறார். சமீபத்தில் கூட இந்த படத்தின் பூஜை வீடியோ வெளியாகி சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவியது. இந்த படத்தில் குக்கு வித் கோமாளி புகழும் இவருடன் இனைந்து நடித்து வருகிறார். அதோடு அஷ்வினுக்கு ஜோடியாக தேஜு அஸ்ஹவினி நடித்து வருகிறார்.

Sandy Master ஐ துரத்தி விளையாடிய Ashwin! Kutty Pattas Celebration video 2

விளம்பரம்

இது ஒரு பக்கம் இருக்க மற்றொரு பக்கம் அஸ்வின் நடித்த குட்டி பட்டாசு பாடல் 100 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது. அதை தற்போது கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர். இந்த பாடலில் இவருக்கு ஜோடியாக பிகில் பட பிரபலம் ரெபா மோனிகா ஜான் நடித்திருந்தார். அதோடு சாண்டி மாஸ்டர் நடன இயக்குனராக பணியாற்றினார். தற்போது அந்த celebration வீடியோ வைரலாகி வருகிறது. Watch the video belowVideo Embeded credits to Little Talks youtube channel

Sandy-யை ஓடவிட்டு துரத்திய Ashwin - FULL VIDEO | Kutty Pattas 100 Million Celebration | Reba John

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment