தமிழ் சினிமாவில் தற்போது கொடிக்கட்டி பறக்கும் நடிகர், சிவகார்த்திகேயன். இவர் 2012ஆம் ஆண்டு மெரினா படத்திற்கு பிறகு மனம்கொத்திப்பறவை படத்தில் ஹீரோவாக நடித்தார் சிவகார்த்திகேயன். இயக்குனர் எழில் இயக்கிய இப்படத்தில் சிவக்கார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்தவர் ஆத்மியா.
ஆத்மியாவுக்கும் இதுவே தமிழில் முதல் படமாக அமைந்தது. இவர் ஏற்கனவே, மலயாலத்தில் ஒரு படம் நடித்து தமிழ் சினிமாவிற்கு அடியெடுத்து வைத்தார். மனம்கொத்திப்பறவை படம் ஆத்மியா ராஜனுக்கு ஒரு நல்ல தொடக்கமாக இருந்தது.
பின் பல படம் வாய்ப்புகள் கிடைத்து நடிகர் சிவக்கார்த்திகேயன் முக்கியமான நடிகர்களுள் ஒருவராய் இருக்கிறார். ஆனால் நடிகை ஆத்மியாவுக்கு பெறிய வாய்ப்புகள் எதுவும் அமையவில்லை. இவர் 2014ஆம் ஆண்டு, புதிய இயக்குனரான
ராமகிருஷ்ணா இயக்கத்தில் போங்கடி நீங்களும் உங்க காதலும் என்னும் படத்தில் நடித்தார் ஆனால் இதுவும் இவருக்கு கைக்கொடுக்கவில்லை. பின் மலயால சினிமாவிற்கு நுழைந்த ஆத்மியா, சில படங்களிள் நடித்துவந்தார்.
மேலும் தமிழில் சில வாய்ப்புகள் கிடைத்து, சில படங்கள் ரிலீஸ் ஆகவில்லை. இந்த நிலையில், ஜனவரி 2021ஆம் ஆண்டு இவர் சனூப் நம்பியார் என்பவருடன் திருமணம் ஆகியுள்ளது. இவர் மறுபடி சினிமாவில் நடிப்பாரா இல்லயா என்பது கேள்விக்குறியாகவே இருக்கிறது.
Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in