நடு ரோட்டில் குத்தாட்டம் போட்ட குக்கு வித் கோமாளி மணிமேகலை! வைரல் வீடியோ

குக்கு வித் கோமாளி நிகழிச்சியில் கோமாளிகளுள் ஒருவரானவர் தான் மணிமேகலை. இவரை செட்டில் அனைவரும் சூனிய பொம்மை என்று செல்லமாக கிண்டல் செய்வர். இவர் ஒருவர் மட்டும் தான் நடுவர்களையும் எளிதாக கலாய்த்து ரசிக்கும் படியான குறும்புகளை செய்து வருபவர். இவர் 2017ம் ஆண்டு டிசம்பர் 6ம் தேதி ஹுசைன் என்னும் நடன கலைஞரை பதிவு திருமணம் செய்தார். இருவரும் காதலித்து வந்த நிலையில் பெற்றோர்கள் சம்மதம் இல்லாமல் திருமணம் செய்ததை அடுத்து இருவரும் தனியாக வாழ்ந்து வந்தனர். ஆரம்ப கட்ட காலங்களில் தனியார் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக வலம் வந்து புகழ் பெற்றார்.

கட்டாயம் படிக்கவும்  மிரட்டலான BiggBoss 8 போட்டியாளர்கள் இவர்கள்தான்..! வெறித்தனமாக வெளியாகிய பட்டியல்..!

நடு ரோட்டில் குத்தாட்டம் போட்ட குக்கு வித் கோமாளி மணிமேகலை! வைரல் வீடியோ 1

விளம்பரம்

பின்பு வேறொரு தனியார் தொலைக்காட்சியில் கணவன் மனைவியாக பங்கேற்றனர். இதன் பின்பு நகைச்சுவை நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராகவும் பங்கேற்ற இவர் பின்பு குக்கு வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்றார். இதில் தன்னோடு சேர்ந்து சமைக்கும் குக்குகளை இவர் வச்சி செய்வதில் இவர் புகழ்பெற்றவர். இந்நிலையில் இவர் தன் கணவருடன் சேர்ந்து யூட்யூப் சேனல் ஒன்றை துவங்கினார். இவர் செய்யும் குறும்புகளை மட்டுமில்லாமல் கொரோனா கால கட்டத்தில் இவரால் சென்னை வர முடியாத நிலையிலும் தான் தங்கியிருந்த ஊரில் வாழும் மக்களுடன் பேசி விளையாடி சமைத்து சண்டை போடு என அணைத்து தரப்பிலும் விடியோக்கள் வெளியாகி லைக் பறந்தது.

கட்டாயம் படிக்கவும்  மிரட்டலான BiggBoss 8 போட்டியாளர்கள் இவர்கள்தான்..! வெறித்தனமாக வெளியாகிய பட்டியல்..!

நடு ரோட்டில் குத்தாட்டம் போட்ட குக்கு வித் கோமாளி மணிமேகலை! வைரல் வீடியோ 2

விளம்பரம்

சமீபத்தில் மணிமேகலைக்கு சிறிய விபத்து ஏற்பட்டு குக்கு வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முடியாமல் போனது. இதனால் மணிமேகலையின் ரசிகர்கள் சோகத்தில் இருந்தனர். தற்போது நீண்ட நாட்களுக்கு பிறகு தற்போது ரோட்டில் தன் கணவருடன் வலி மாங்கா வலி என்ற பாடலுக்கு நடனமாடி வீடியோ பதிவிட்டுள்ளார். தற்போது இந்த வீடியோ வைரலாகி வருகிறது.

கட்டாயம் படிக்கவும்  மிரட்டலான BiggBoss 8 போட்டியாளர்கள் இவர்கள்தான்..! வெறித்தனமாக வெளியாகிய பட்டியல்..!

விளம்பரம்

 

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment