முதல் முறையாக தன் மகனை வெளி உலகிற்கு காட்டிய மைனா! Mr & Mrs Chinnathirai Promo

சரவணன் மீனாட்சி சீரியலில் மைனா கதாபாத்திரம் மூலம் பிரபலமானவர் ‘நந்தினி’. அரண்மனைக் கிளி, நாம் இருவர் நமக்கு இருவர், கல்யாணம் முதல் காதல் வரை போன்ற விஜய் டிவி சீரியல்களில் நடித்தார். பிறகு ‘நம்ம வீட்டு பிள்ளை’ படத்தில் அருமையாகவும் நடித்துள்ளார்.இவர் 2019 இல் சின்னத்திரை நடிகர் யோகி என்கிற யோகேஷ்வரனை 2 வது

முதல் முறையாக தன் மகனை வெளி உலகிற்கு காட்டிய மைனா! Mr & Mrs Chinnathirai Promo 1

விளம்பரம்

திருமணம் செய்துகொண்டார். யோகேஷ் ராஜா ராணி, சத்யா, நாயகி சீரியல்களில் நடித்துள்ளார். இருவருக்கும் கடந்த ஆண்டு ஆண் குழந்தை ஒன்று பிறந்தது. ‘துருவன்’ என்ற பெயரும் வைத்தனர். தற்போது இருவரும் வார இறுதியில் ஒளிபரப்பாகும் மிஸ்டர் & மிஸ்ஸர்ஸ் சின்னத்திரை ரியாலிட்டி நிகழ்ச்சியில் பங்கேற்று வருகின்றனர்.

முதல் முறையாக தன் மகனை வெளி உலகிற்கு காட்டிய மைனா! Mr & Mrs Chinnathirai Promo 2

விளம்பரம்

வரும் வாரத்தில் ‘மம்மி டாடி’ ரௌண்டில் குழந்தையுடன் இருவரும் பங்கேற்கும் காட்சி விஜய் டிவி ப்ரோமோவில் வெளியாகியுள்ளது. இன்ஸ்டாகிராமில் தன் மகனுடன் சேர்ந்த ஃபோட்டோவை நந்தினி பகிர்ந்தாலும் முதன் முறையாக இருவரும் மகனை தொலைக்காட்சியில் அறிமுகப்படுத்த உள்ளனர். குழந்தை மிக அழகாக இருக்கிறது. தற்போது இந்த ப்ரோமோ வெளியாகி வைரலாகி வருகிறது.

Mr & Mrs Chinnathirai Season 3 | 21st & 22nd August 2021 - Promo 3

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment