தெறி Baby நைனிகா இப்போ எப்படி இருக்காங்க தெரியுமா? நைனிகா Recent pic

தளபதி விஜய் இவர் தமிழ் சினிமாவில் ஒரு வெற்றி நாயகனாக வலம் வந்து கொண்டிருக்கிறார். இவர் படம் என்றாலே இளைஞர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பையும், வரவேற்பையும் பெற்று வருகிறது.

தெறி Baby நைனிகா இப்போ எப்படி இருக்காங்க தெரியுமா? நைனிகா Recent pic 1

விளம்பரம்

தளபதி 65 படத்தை நெல்சன் திலிப் குமார் இயக்கி வரும் நிலையில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிக்கப்பட்டு வருகிறது. மேலும் இந்த படத்தை பற்றி ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. விஜயின் ஏராளமான வெற்றி படங்கள் வெளிவந்தாலும் விஜய் ரசிகர்களை முழுமையாக satisfy செய்த படம் என்றால் அது தெறி தான்.

தெறி Baby நைனிகா இப்போ எப்படி இருக்காங்க தெரியுமா? நைனிகா Recent pic 2

விளம்பரம்

ரசிகர்களின் பல்ஸை புரிந்து மிக அற்புதமான படைப்பை கொடுத்தார் இயக்குனர் அட்லீ. பாலர் இந்த படத்தை காப்பி என்று முத்திரை குத்தினாலும் விஜய் ரசிகர்களுக்கு இன்றும் மிகவும் பிடித்த படங்களுள் இது இருக்கிறது.

தெறி Baby நைனிகா இப்போ எப்படி இருக்காங்க தெரியுமா? நைனிகா Recent pic 3

விளம்பரம்

அதிலும் இந்த படத்தில் நடித்த தெறி baby நைனிகா அனைவரின் மனதையும் கவர்ந்தார். மீனா சிறுவயதில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தோடு நடித்து கலக்கியது போல, மீனாவின் மகள் நைனிகாவும் தளபதி வியாஜயோடு நடித்து கலக்கியிருப்பார்.

தெறி Baby நைனிகா இப்போ எப்படி இருக்காங்க தெரியுமா? நைனிகா Recent pic 4

விளம்பரம்

இந்நிலையில் தெறி baby நைனிகாவின் தற்போதைய புகைப்படம் சமூகவலைத்தளங்களில் விரலாக பரவி வருகிறது.

தெறி Baby நைனிகா இப்போ எப்படி இருக்காங்க தெரியுமா? நைனிகா Recent pic 5

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment