Hair Colouring செய்துகொண்டு செம்ம Modern ஆக மாறிய Theri Baby Nainika!

இன்று தமிழ் சினிமாவின் வசூல் மன்னனாக பல கோடி ரசிகர்களை வைத்திருக்கும் நடிகர் தளபதி விஜய். இவர் தற்போது நெல்சன் இயக்கத்தில் பீஸ்ட் திரைப்படத்தில் நடித்து வருகிறார். தளபதி விஜயின் வெற்றிப்படங்களில் மறக்கமுடியாத ஒன்று தெறி. விஜய் ரசிகர்களுக்கு ஏற்றதுபோல் , செம்ம மாஸ் என்டர்டைனரான படத்தை ரசிகர்களுக்கு வழங்கினார் இயக்குனர் அட்லீ.

Hair Colouring செய்துகொண்டு செம்ம Modern ஆக மாறிய Theri Baby Nainika! 1

விளம்பரம்

இந்த படத்தில் விஜயை எந்தளவிற்கு ரசித்தர்களோ அதே அளவிற்கு இந்த படத்தில் விஜயின் மகளாக நடித்த நைனிகாவையும் அனைவரும் ரசித்தனர். நடிகை மீனா சிறுவயதில் சூப்பர்ஸ்டார் ரஜினியுடன் நடித்தது போல் , மீனாவின் மகள் அவரது சிறுவயதில் தளபதி விஜயோடு நடித்துள்ளார். மீனாவின் மகள் நைனிகா முதல் முறையாக தளபதி விஜயோடு தேறி படத்தில் அவருக்கு மகளாக நடித்திருந்தார்.

Hair Colouring செய்துகொண்டு செம்ம Modern ஆக மாறிய Theri Baby Nainika! 2

விளம்பரம்

அந்த படத்தில் அவர் வரும் அணைத்து காட்சிகளுமே கண்கொள்ளா கட்சியாகவே இருந்தது. அதிலும் அவர் கூறும் தெறி பேபி என்ற வசனம் செம்ம ரீச் அடைந்தது. இந்நிலையில் தற்போது நைனிகாவின் தற்போதைய புகைப்படம் ஒன்று சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. ஹேர் கலரிங் செய்து கொண்டு செம்ம மாடனாக இருக்கும் நைனிகாவின் புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Hair Colouring செய்துகொண்டு செம்ம Modern ஆக மாறிய Theri Baby Nainika! 3

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment