நீண்ட நாட்களுக்கு பிறகு Vijay tv நிகழ்சியில் கலந்துகொண்ட நயன்தாரா! Lady Superstar Nayanthara Promo

தற்போதைய தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக மட்டுமல்லாமல் Lady Superstar என்ற பட்டதோடு அதிக ரசிகர்களை வைத்திருக்கும் நடிகையாக வளம் வருகிறார் நடிகை நயன்தாரா. தமிழில் நடிகர் சரத் குமார் நடிப்பில் வெளிவந்த ஐயா என்ற படத்தின் மூலம் அறிமுகமாகி இன்று அணைத்து முன்னணி தமிழ் நடிகர்களுடனும் ஜோடி போட்ட நடிகை நயன்தாரா. தற்போது இவர் அண்ணாத்த மற்றும் நெற்றிக்கண் ஆகிய திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

நீண்ட நாட்களுக்கு பிறகு Vijay tv நிகழ்சியில் கலந்துகொண்ட நயன்தாரா! Lady Superstar Nayanthara Promo 1

விளம்பரம்

இவர் தற்போது இயக்குனர் விக்னேஷ் சிவனை நீண்ட நாட்களாக காதலித்து வருவது அனைவரும் அறிந்தது. விக்னேஷ் சிவன் தமிழில் நானும் ரௌடித்தான், தானா சேர்ந்த கூட்டம் என்ற படங்களை இயக்கி உள்ளார். இவர் தற்போது விஜய் சேதுபதி , சமந்தா, நயன்தாரா ஆகியோரை வைத்து காதுவாக்குல ரெண்டு காதல் என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்நிலையில் நயன்தாராவுடன் நெருக்கமாக எடுத்து

நீண்ட நாட்களுக்கு பிறகு Vijay tv நிகழ்சியில் கலந்துகொண்ட நயன்தாரா! Lady Superstar Nayanthara Promo 2

விளம்பரம்

கொண்ட புகைப்படங்களையும் அவ்வப்போது விக்னேஷ் சிவன் வெளியிட்டு வருகிறார். இந்நிலையில் விக்னேஷ் சிவன் தயாரிப்பில் நயன்தாரா நடித்த நெற்றிக்கண் வரும் ஆகஸ்ட் 13 ஆம் தேதி ஓ.டி.டி தலத்தில் வெளியாகவுள்ளது. இந்நிலையில் நீண்ட நாட்களுக்கு பிறகு நயன்தாரா விஜய் டிவி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தன் வாழ்க்கையில் நடந்த சுவாரசியமான விஷயங்களை பகிர்ந்து கொள்கிறார். தற்போது அந்த வெளியாகி வைரலாக பரவி வருகிறது. Watch the video below

Lady SuperStar Nayanthara | 15th August 2021 - Promo 1

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment