அர்ஜுன் தாஸ் நடிக்கும் பொட்டும் போகட்டுமே பாடல்! | Arjun das Lavanya tripathi

தமிழ் சினிமாவில் ரகுவரனுக்கு பிறகு தன் குரலின் மூலமே வில்லத்தனத்தை காட்டும் நடிகர் அர்ஜுன் தாஸ். தன்னுடைய கணீர் குரலுக்கு இங்கு அதிகளவில் ரசிகர்கள் உள்ளனர். இவர் முதலில் 2012 ஆம் ஆண்டு பெருமான் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுக மானார்.

அர்ஜுன் தாஸ் நடிக்கும் பொட்டும் போகட்டுமே பாடல்! | Arjun das Lavanya tripathi 1

விளம்பரம்

அதன் பின்னர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடித்த கைதி திரைப்படத்தில் வில்லனாக மிரட்டி இருந்தார் அர்ஜுன் தாஸ். அந்த படத்திலேயே பல ரசிகர்களை தன் வசம் ஈர்த்துக்கொண்டார். அதை தொடர்ந்து சமீபத்தில் வெளிவந்த தளபதி விஜய் மற்றும் விஜய் சேதுபதி நடித்த மாஸ்டர் திரைப்பதில் நெகட்டிவ் ரோலில் நடித்தார் அர்ஜுன் தாஸ்.

அர்ஜுன் தாஸ் நடிக்கும் பொட்டும் போகட்டுமே பாடல்! | Arjun das Lavanya tripathi 2

விளம்பரம்

பிறகு அந்தகாரம் படத்தில் ஹீரோவாக நடித்த அர்ஜுன் தாஸ். தற்போது பொட்டும் போகட்டுமே என்ற பாடலில் நடித்துள்ளார். இதில் அவருக்கு ஜோடியாக லாவண்யா திரிபாதி நடிக்க மெட்ராஸ் லோகி விக்னேஷ் இயக்கியுள்ளார். தற்போது இந்த பாடல் வெளியாகி வைரலாகி வருகிறது. Watch the video below 

Sathya & Jen - Pottum Pogattume | Arjun Das, Lavanya Tripathi | Logi

விளம்பரம்

 

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment