மாட்டுக்கு வாழைபழம் கொடுத்து , பேச்சுவார்த்தை நடத்திய புகழ்!

இதுவரை எந்த ஒரு சமையல் நிகழ்ச்சியும் குழந்தைகள் வரை அனைவரையும் பார்க்கவைத்தது கிடையாது. அந்த வகையில் சிறியர் முதல் பெரியவர் வரை அனைவருமே ரசித்து பார்க்கும் நிகழ்ச்சியாக இருந்தது விஜய் டிவியின் குக்கு வித் கோமாளி நிகழ்ச்சி தான். இந்த நிகழ்ச்சியில் பங்குபெற்ற குக்குகளுக்கும் சரி கோமாளிகளுக்கும் சரி ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். அந்த வகையில் இந்த நிகழ்ச்சியின் மூலம் அனைவரையும் கவர்ந்திழுத்து கோமாளி புகழ் தான்.

கட்டாயம் படிக்கவும்  கேரளாவிற்கு டூர் சென்ற குக் வித் கோமாளி பிரபலங்கள்

மாட்டுக்கு வாழைபழம் கொடுத்து , பேச்சுவார்த்தை நடத்திய புகழ்! 1

விளம்பரம்

இந்த நிகழ்ச்சியில் அவர் கோமாளியாக பல சேட்டைகள் செய்தாலும் உண்மையில் அவர் ஹீரோ தான். இந்த ஒரு நிகழ்ச்சியின் மூலம் வெளிச்சத்திற்கு வந்த புகழுக்கு பட வாய்ப்புகள் குவிந்து கொண்டிருக்கின்றன. தற்போது தமிழகத்தில் கொரோனா பரவலின் காரணமாக படப்பிடிப்புகள் அனைத்தும் தற்காலிகமாக தள்ளி வைக்கபட்டிருக்கிறது.

கட்டாயம் படிக்கவும்  உனக்கு ஏற்கனவே குழந்தை இருக்காமே.. ரோகிணியிடம் கோபமாக கேட்ட ஈஸ்வரி.. வசமாக மாட்டிய ரோகிணி..

மாட்டுக்கு வாழைபழம் கொடுத்து , பேச்சுவார்த்தை நடத்திய புகழ்! 2

விளம்பரம்

இதை தொடர்ந்து அவர் தற்போது காமெடி ராஜா கலக்கல் ராணி என்ற நிகழ்ச்சியில் மீண்டும் விஜய் டிவியில் மக்களை entertain செய்து வருகிறார். அதை தொடர்ந்து தற்போது தன்னுடைய வீட்டின் பக்கத்தில் உள்ள மாட்டிற்கு வாழை பழம் வாங்கி கொடுத்து அதோடு புகழ் பேச்சு வார்த்தை நடத்தும் வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

கட்டாயம் படிக்கவும்  கேரளாவிற்கு டூர் சென்ற குக் வித் கோமாளி பிரபலங்கள்

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment