சூடு தன்னியவே தூக்க முடியல -மணிமேகலையை வச்சு செய்த அஷ்வின் & புகழ்

குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் அனைவரையும் கிண்டல் செய்து கொண்டே இருப்பது மணிமேகலை தான். இவர் சில வாரங்களுக்கு முன்பு கொதிக்கின்ற சூடு தண்ணீரை தூக்க தெரியாமல் தூக்கி காலில் போட்டு கொண்டு 3 வாரங்களாக குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கு பெறவில்லை என்பது அனைவரும் தெரிந்த ஒன்றே!

இருந்தாலும் குக் வித் கோமாளி பைனல்ஸில் கலந்து கொண்டு வழக்கம் போல் அனைவரையும் தனது ஸ்டைலிலில் வச்சு செய்ததை அனைவரும் பார்த்து ரசித்தோம். இப்போது இவர் தந்து நெருங்கிய நண்பரும் தற்போது புகழின் உச்சியில் இருக்கும் புகழ் மற்றும் கன்னி பெண்களின் கனவு கண்ணனாக வளம் வரும் அஸ்வின் உடன் இணைந்து விளம்பரம் ஒன்றிற்காக இணைந்து நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்பொது அவர்களுடன் ஷூட்டிங் ஸ்பாட்டில் இவர் செய்த நகைச்சுவையான நிகழ்வுகளை தனது யூடூப் சேனலில் பதிவு செய்துள்ளார்.

விளம்பரம்

அந்த வீடியோ இப்பொழுது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. இந்நிலையில் புகழும் அஷ்வினும் இணைந்து படம் ஒன்றில் நடிக்க விருப்பதாக சில நாட்களுக்கு முன்பு மக்களுக்கு அறிவித்திருந்தனர். மணிமேகலை, அஷ்வின், மற்றும் புகழ் இணைந்து செய்யும் ரசிக்கும் படியான ரகளைகளை நீங்களும் கீழே உள்ள வீடியோவில் பார்த்து மகிழுங்கள். Watch the fun filled Manimegalai Attrocities video below

Shooting Spot Fun with Ashwin & Pugazh | Back to work | Hussain Manimegalai

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment