ரொனால்டோவின் இந்த செயலால் பல ஆயிரம் கோடி நஷ்டத்தை சந்தித்த கோலா கம்பெனி !

நேற்று நடந்த பேட்டியில் ரொனால்டோ தனக்கு முன் இருந்த கொக்க கோலா பாட்டிலை நகர்த்தியதால் கொக்க கோலா நஷ்டம்ஏற்பட்டுள்ளது . தற்போது EURO 2020 கால்பந்து போட்டிகள் துவங்கியுள்ளது. முதல் போட்டியில் பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி அணிகள் மோதியது. இதில் 1க்கு 0 என்ற கணக்கில் பிரான்ஸ் அணி வெற்றிபெற்றது. இதை தொடர்ந்து நேற்று ரொனால்டோ தலைமையிலான போர்ச்சுகல் அணி , ஹங்கேரி அணியுடன் மோதியது.

ரொனால்டோவின் இந்த செயலால் பல ஆயிரம் கோடி நஷ்டத்தை சந்தித்த கோலா கம்பெனி ! 1

விளம்பரம்

ரொனால்டோ வின் ஆட்டத்தை பார்க்க அவரது ரசிகர்கள் ஆர்வமாக திரண்டு வந்தனர். இந்நிலையில் இந்த போட்டியில் 3க்கு 0 என்ற கணக்கில் போர்ச்சுகல் அணி ஹங்கேரி அணியை வீழ்த்தியது. இது ரொனால்டோ ரசிகர்களை சந்தோஷத்தில் ஆழ்த்தியது. இதை தொடர்ந்து நேற்று நடந்த செய்தியாளர் சந்திப்பில் ரொனால்டோ மற்றும் அந்த அணியின் பயிற்சியாளர் இருவரும் வந்தனர்.

ரொனால்டோவின் இந்த செயலால் பல ஆயிரம் கோடி நஷ்டத்தை சந்தித்த கோலா கம்பெனி ! 2

விளம்பரம்

அப்போது அங்கு வந்த ரொனால்டோ தனக்கு முன் இருந்த இரண்டு கொக்க கோலா பாட்டில்களை கீழே மறைவான இடத்தில எடுத்து வைத்து. அதன் பக்கத்தில் இருக்கு தண்ணீர் பாட்டிலை எடுத்து காட்டி இதை குடியுங்கள் என்று கூறினார். இதனால் EURO 2020 ன் முக்கியமான ஸ்பான்சரான கொக்க கோலா நிறுவனத்திற்கு 4 பில்லியன் அமெரிக்கா டாலர் இழப்பு ஏற்பட்டுள்ளது. அதாவது கிட்டத்தட்ட 30,000 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. தற்போது இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. Watch the video belowVideo Embeded Credits to The Telegraph Youtube channel

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment