கர்ப்பிணியாக இருந்துகொண்டு கிரிக்கெட் விளையாடிய பகல் நிலவு சமீரா!

தற்போது திரைப்படங்களில் நடிப்பவர்களை விட சீரியலில் நடிப்பவர்களுக்கு ரசிகர்கள் அதிகமாகி வருகிறார்கள். அந்த வகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான பகல் நிலவு என்ற சீரியல் மூலம் பிரபலமானவர் சமீரா ஷெரிப். இவர் இதற்கு முன்பு ஜீ தமிழில் ஒரு சீரியலில் நடித்துள்ளார். இந்த பகல் நிலவு சீரியலில் இவருக்கு ஜோடியாக நடித்த சையத் அன்வர் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

கர்ப்பிணியாக இருந்துகொண்டு கிரிக்கெட் விளையாடிய பகல் நிலவு சமீரா! 1

விளம்பரம்

சோசியல் மீடியாவில் பாசிட்டிவாக இருக்கும் நடிகை சமீரா , தான் கர்ப்பமாக இருக்கும் விஷயத்தை பகிர்ந்துகொண்டார். இந்நிலையில் தற்போது கர்ப்பிணி பெண்ணாக இருந்துகொண்டு கிரிக்கெட் விளையாடும் விடீயோவையும் வெளியிட்டுள்ளார் சமீரா.

கர்ப்பிணியாக இருந்துகொண்டு கிரிக்கெட் விளையாடிய பகல் நிலவு சமீரா! 2

விளம்பரம்

இந்த விடியோவை பார்த்த ரசிகர்கள் ஒரு பக்கம் இவர் கர்ப்பமாக இருப்பதை குறித்து வாழ்த்து தெரிவித்து வந்தாலும் மற்றொரு பக்கம் இந்த மாதிரியான சமயங்களில் மிகவும் கவனமாக இருப்பது அவசியம் என்றும் கமன்ட் செய்து வருகின்றனர். கர்ப்பமாக இருக்கும் இந்த சமயத்தில் குடும்பத்தினரோடு சந்தோஷமாக இருக்கும் சமீரா , அவர்களோடு சேர்ந்து கிரிக்கெட் விளையாடும் வீடியோவை வெளியிட்ட பிறகு , அவரது ரசிகர்கள் சமூகவலைத்தளங்களில் இதை வைரலாக்கி வருகின்றனர். Watch Video Below – Video Embeded Credits Little Talks Youtube Channel

Sameera Sherief தனது Baby Bump-புடன் Cricket விளையாடும் Video | Sameera

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment