ஷாஜகான் படத்தில் தளபதிக்கு ஜோடியாக நடித்த இந்த நடிகை தற்போது எப்படி இருக்கிறார் தெரியுமா?

தமிழ் சினிமாவில் எளிதாக உள்ளே நுழைந்தாலும் நல்ல நிலைக்கு வந்து அதை தக்கவைத்து கொள்வது என்பது சாதாரண காரியம் அல்ல. அப்படி எளிதாக சினிமாவிற்குள் வந்த பல நடிகர்கள் தோற்றுப்போய் இருக்கிறார்கள்.

ஷாஜகான் படத்தில் தளபதிக்கு ஜோடியாக நடித்த இந்த நடிகை தற்போது எப்படி இருக்கிறார் தெரியுமா? 1

விளம்பரம்

ஆனால் பல விமர்சனங்களுக்கு மத்தியில் இன்று தமிழ் சினிமாவின் வசூல் மன்னன் என்றால் அது தளபதி விஜய் தான். பல கோடி நெஞ்சங்களை ரசிக்க வைத்த தளபதி இன்று மிக பெரிய ரசிகர் பட்டாளத்தையே வைத்திருக்கிறார்.

ஷாஜகான் படத்தில் தளபதிக்கு ஜோடியாக நடித்த இந்த நடிகை தற்போது எப்படி இருக்கிறார் தெரியுமா? 2

விளம்பரம்

இவர் இறுதியாக நடித்து வெளி வந்த படம் மாஸ்டர். இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி இருந்தார். மாஸ்டரின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் பீஸ்ட் என்ற படத்தில் நடித்துவருகிறார் விஜய்.சன் பிக்ச்சர்ஸ் தயாரிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு ஜார்ஜியாவில் படம் பிடிக்கப்பட்டது. கொரோனா பரவலின் காரணமாக தற்காலிகமாக தளபதி 65 ஷூட்டிங் நிறுத்தப்பட்டுள்ளது.

ஷாஜகான் படத்தில் தளபதிக்கு ஜோடியாக நடித்த இந்த நடிகை தற்போது எப்படி இருக்கிறார் தெரியுமா? 3

விளம்பரம்

விஜய் எத்தனையோ திரைப்படங்களில் நடித்திருந்தாலும் ஒரு சில காதல் படங்கள் இன்று வரை ரசிகர்களின் favourite ஆக இருக்கின்றது. அந்த வகையில் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த திரைப்படம் ஷாஜகான். இந்த திரைபடத்தில் விஜய்க்கு ஜோடியாக ரிச்சா பலோட். நடித்திருப்பார்.

ஷாஜகான் படத்தில் தளபதிக்கு ஜோடியாக நடித்த இந்த நடிகை தற்போது எப்படி இருக்கிறார் தெரியுமா? 4

விளம்பரம்

இதுமட்டுமல்லாது இவர் நிரைய விளம்பரங்களிலும் நடித்துள்ளார். இந்நிலையில் இவரது தற்போதைய புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

ஷாஜகான் படத்தில் தளபதிக்கு ஜோடியாக நடித்த இந்த நடிகை தற்போது எப்படி இருக்கிறார் தெரியுமா? 5

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment