இன்னக்கி ஒரு புடி! எல்லாரும் வாங்க! பொங்கலுக்கு கேரளா மீல்ஸை வெளுத்திகட்டிய சிவாங்கி! Sivaangi Latest Food Vlog

குக் வித் கோமாளி மூலம் பிரபலமானவர் தான் சிவாங்கி! குறும்புத்தனமான பேச்சு, மழலை மொழி மற்றும் கள்ளம் கபடம் இல்லாத சிரிப்பு என ரசிகர்கள் இவரை ரசிக்கும் காரணங்களை சொல்லிக்கொண்டே போகலாம்! அதுமட்டுமில்லாமல் சமைக்கவே தெரியவில்லை என்றாலும் சமாளிக்க தெரிந்த காரணத்தால் குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் தனக்கென தனி ரசிகர்ப்பட்டாளத்தை சேர்த்து வைத்திருக்கிறார் சிவாங்கி! கேரளத்தில் பிறந்து வளர்ந்த இவர் கல்லூரி படிப்பிற்காக சென்னை வந்து பின்பு சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் பாட அறிமுகமானவர் என்பதும் அனைவரும் அறிந்ததே!

இன்னக்கி ஒரு புடி! எல்லாரும் வாங்க! பொங்கலுக்கு கேரளா மீல்ஸை வெளுத்திகட்டிய சிவாங்கி! Sivaangi Latest Food Vlog 1

விளம்பரம்

சூப்பர் சிங்கர் மூலம் அறிமுகமாகிய இவர், ஆரம்பகட்ட காலங்களில் இவர் குரலுக்காக பெரிதும் உதாசீனப்படுத்தப்பட்டார் மற்றும் பல எதிர்மறையான விமர்சனங்களுக்கு உள்ளாக்கப்பட்டார்! பின்பு அதுவே அவரது பலமாக மாறியதும் நமக்கு தெரிந்த விஷயமே! அது மட்டும் இல்லாமல் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் உடன் பிறவா அண்ணனாக புகழை ஏற்று கொண்டார் என்பதும் அந்த பாசமலர் மழையை ரசிக்க ஒரு கூட்டமும் மற்றும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் குக்காக கலக்கிய அஸ்வின் மேல் சிவாங்கி கொண்ட காதல் மழையையும் ரசிக்க ஒரு கூட்டம் இருந்து குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்குபெற்ற அனைவரையுமே புகழின் உச்சிக்கே கொண்டு சென்றுள்ளது!

இன்னக்கி ஒரு புடி! எல்லாரும் வாங்க! பொங்கலுக்கு கேரளா மீல்ஸை வெளுத்திகட்டிய சிவாங்கி! Sivaangi Latest Food Vlog 2

விளம்பரம்

இதன் அடுத்தகட்டமாக சிவாங்கி சில படங்களிலும் நடிக்க வாய்ப்பு வந்ததால் முனைப்புடன் நடித்து வருகிறார்! அதில் முக்கியமான மக்களுக்கு தெரிந்த படம் என்றால் அது சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாக இருக்கும் டான் திரைப்படம் தான்! இவர் பாடி மற்றும் நடித்து வெளியான ஆல்பம் பாடல்களும் பட்டி தொட்டியெல்லாம் சென்று கலக்கியது! இப்பொழுது கேரளா சாப்பாட்டை எப்படி சாப்பிட வேண்டும் என்ற வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த கலக்கலான விடீயோவை நீங்களும் பார்த்து மகிழுங்கள்! Watch The Video Below…!

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment