மூக்குத்தி அம்மன் படத்தில் அப்பாவியாக நடிச்ச பொண்ணா இது..? – வைரல் வீடியோ

மூக்குத்தி அம்மன் ஆர்ஜே பாலாஜி என்.ஜே.சரவணன் இயக்கத்தில்  நயன்தாரா, ஊர்வசி, மெளலி, ஆர்ஜே பாலாஜி, ஸ்மிருதி வெங்கட் நடிப்பில் உருவான ஒரு காமெடி என்டேர்டைனர் படம். இதில் நயன்தாரா மூக்குத்தி அம்மன்வேடத்தில் நடித்திருந்தார். இந்த படம் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியானது. தீபாவளி அன்று வெளியான இந்தப் படத்துக்கு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. Watch the video below.

மூக்குத்தி அம்மன் படத்தில் அப்பாவியாக நடிச்ச பொண்ணா இது..? - வைரல் வீடியோ 1

விளம்பரம்

இந்த படத்தில் ஆர்ஜே பாலாஜியின் தங்கை நடித்தவர் வேடத்தில் ஸ்மிரிதி வெங்கட். இந்த படம் வெளியானத்திலிருந்து இவருக்கு ரசிகர்கள் அதிகரித்து விட்டனர்.

மூக்குத்தி அம்மன் படத்தில் அப்பாவியாக நடிச்ச பொண்ணா இது..? - வைரல் வீடியோ 2

விளம்பரம்

ஸ்மிரிதி வெங்கட் தடம் திரைப்படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்தார். மேலும் அக்கினி நட்சத்திரம், தீர்ப்புகள் விற்கப்படலாம் படங்களில் நடித்து வருகிறார்.

மூக்குத்தி அம்மன் படத்தில் அப்பாவியாக நடிச்ச பொண்ணா இது..? - வைரல் வீடியோ 3

விளம்பரம்

இந்நிலையிலி இப்போரது சமூக வலைத்தளங்களை இவரின் புகைப்படங்கள் வீடியோக்கள் வைரலாகி வருகின்றனர். இதைப்பார்த்த ரசிகர்கள் தங்கள் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். Watch the video below.

Thadam movie actress smruthi venkat latest tiktok dubsmash videos

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment