Watch the video below ஜீ தமிழ் தொலைக்காட்சியில் செம்ம ட்ரெண்டிங்கில் புதிதாக வெற்றிநடை போட்டு வரும் நிகழ்ச்சி சர்வைவர். தமிழ் பிரபலங்களை வைத்து முதல் முறையாக தமிழில் இந்த நிகழ்ச்சியை வெளியிட்டுள்ளனர். யாருமே எதிர்பார்க்காத நிலையில் வெளிவந்த இந்த நிகழ்ச்சிக்கு , யாருமே நினைக்காத ஆக்ஷன் கிங் அர்ஜுன் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார்.இவர் தான் இந்த நிகழ்ச்சிக்கு என்று கூறலாம். இந்த சவாலான சர்வைவர் நிகழ்ச்சியில் பல பிரபலங்கள் போட்டியாளர்களாக கலந்து கொண்டுள்ளனர்.
நடிகை விஜய லட்சுமி , தொகுப்பாளினி பார்வதி , நடிகை லட்சுமி பிரியா , சிருஷ்டி டங்கே, உமாபதி ராமையா, நடிகர் பெசன்ட் ரவி , நந்தா , விக்ராந்த், நடிகை ஐஸ்வர்யா கிருஷ்ணன் என 18 பிரபலங்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். 2 வது வாரமாக வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது சர்வைவர். முதல் எலிமினேஷனில் இந்திரஜா ரோபோ ஷங்கர் வெளியேறினார். இந்நிலையில் இன்று சர்வைவரில் காட்டுவாசிகள் சிலர் சர்வைவர்களுக்கு வில் அம்பு பயிற்சி , ஈட்டி எறிதல் போன்ற பயிற்சிகளை கொடுக்கின்றனர். தற்போது இந்த ப்ரோமோ வெளியாகியுள்ளது. Watch the video below
https://www.youtube.com/watch?v=kgXtuw1aw44
Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in