கன்னட சூப்பர்ஸ்டார் புனித் ராஜ்குமார் காலமானார்
கன்னட நடிகர் புனித்ராஜ்குமார் மாரடைப்பு காரணமாக காலமானார். பெங்களூரு விக்ரம் மருத்துவமனையில் மாரடைப்பு காரணமாக அனுமதிக்கப்பட்ட கன்னட திரையுலகின் சூப்பர் ஸ்டார் புனித் ராஜ்குமார் காலமானார்.இது திரையுலகினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், அவர் …