கோலியை தெறிக்க விட்ட இளம் வீரர் – கலங்கி நின்ற கோலி

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி . ஒரு நாள் தொடரை 1-2 என்ற கணக்கில் இழந்தது அடுத்ததாக இந்தியா – ஆஸ்திரேலியா இடையிலான 3 போட்டி கொண்ட 20 ஓவர் தொடர முதலாவது 2போட்டி கான்பெர்ராவில் உள்ள ஓவல் மைதானத்தில் இன்று நடை பெறுகிறது. Watch the video below.

கோலியை தெறிக்க விட்ட இளம் வீரர் - கலங்கி நின்ற கோலி 1

விளம்பரம்

உலக t20 தரவரிசையில் 2-வது இடத்தில் உள்ள ஆஸ்திரேலிய அணி இந்த தொடரில் இந்தியாவை வீழ்த்தினால் முதல் இடத்தையே அடையும். இந்திய அணி இந்ததொடரை முழுமையாக வென்றால் இப்போது இருக்கும் மூன்றாம் இடத்திலிருந்து 2-வது இடத்துக்கு முன்னேற முடியும். கோலியை தெறிக்க விட்ட இளம் வீரர் கலங்கி நின்ற கோலி. Watch the video below.

விளம்பரம்

This video is embeed from cricket.com.au official twitter page.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment