” சிரிக்க வெக்குறவனுக்கு இவளோ கஷ்டம் வரவே கூடாது ” நடிகர் விவேக்கின் கண்கலங்க வைத்த பேட்டி!

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத காமெடியனாக இருந்தவர் நடிகர் விவேக். இவருக்கு “சின்னக்கலைவாணர்”என்று மற்றொரு பெயரும் இருக்கிறது. ஒரு காலத்தில் காமெடி என்றாலே செந்தில் கவுண்டமணி தான் ஞாபகத்திற்கு வருவார்கள். அவர்களுக்கு பிறகு தமிழ் சினிமாவில் அந்த இடத்தை நிரம்பியவர் விவேக். காமெடி செய்தாலும் அதில் சமூக கருத்தையும் கலந்து செய்பவர் இவர். தமிழ் சினிமாவின் அணைத்து முன்னணி நடிகர்களுடனும் நடித்த பெருமை விவேக்கிற்கு உண்டு.

" சிரிக்க வெக்குறவனுக்கு இவளோ கஷ்டம் வரவே கூடாது " நடிகர் விவேக்கின் கண்கலங்க வைத்த பேட்டி! 1

விளம்பரம்

விவேக் சூப்பர் ஸ்டார் ரஜினி போல் ஸ்டைல் செய்து சில வீடியோக்களை பதிப்விட்டுளார். இவருக்கு மரம் நடுவதில் ஆர்வம் அதிகம் , நடிகர் மட்டுமல்லாது இளைஞர்களுக்கு சிறந்த உதாரணமாகவும் திகழ்ந்தவர் விவேக். இவரது பணியை ஊக்குவிக்கும் விதமாக இந்திய அரசு இவருக்கு ‘பத்ம ஸ்ரீ விருது’ என்ற விருதை இவருக்கு கொடுத்து கெளரவித்தது. இவர் ஒரு சிறந்த நடிகர் மட்டுமில்லாது சமூக அக்கறை கொண்ட நல்ல மனிதரும் கூட.

" சிரிக்க வெக்குறவனுக்கு இவளோ கஷ்டம் வரவே கூடாது " நடிகர் விவேக்கின் கண்கலங்க வைத்த பேட்டி! 2

விளம்பரம்

பல நடிகர்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் விவேக் உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். சமீபத்தில் இவர் கொடுத்த பேட்டி ஒன்று தற்போது வைரலாகி வருகிறது. அனைவரையும் சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்த நடிகர் , சிரிக்க வைக்கும் கலைஞனுக்கு இவ்வளவு கஷ்டங்கள் வரவே கூடாது என்று தன் கஷ்டங்களை கூறியுள்ளார் விவேக். என்னுடைய அப்பா , அம்மா, மகன் என அனைவரையும் இழந்துவிட்டேன்.

" சிரிக்க வெக்குறவனுக்கு இவளோ கஷ்டம் வரவே கூடாது " நடிகர் விவேக்கின் கண்கலங்க வைத்த பேட்டி! 3

விளம்பரம்

அதுமட்டுமில்லாது என்னை சினிமாவிற்கு அறிமுகம் செய்த இயக்குனர் பாலச்சந்தர் அவர்களையும் , என் குரு அய்யா அப்துல் கலாம் அவர்களையும் இழந்து விட்டேன். எனக்கு ஏன் இவ்வளவு கஷ்டம் , நன் என்ன தவறு செய்தேன் என்று கண்கலங்கிய படி கூறியுள்ளார் விவேக். இன்று அவர் மரணத்திற்கு பிறகு தற்போது இந்த வீடியோ வைரலாகி வருகிறது.

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment