மாப்பிள்ளைக்காக தேவதை போல நடனமாடிய மணப்பெண் – டான்ஸ் வீடியோ

திருமணம் நிகழ்ச்சி என்றாலே பல கேலி கூத்துகள் மற்றும் உறவினர் உபசரிப்பு என்று பல வேலைகள் இருக்கும். இந்த தருணத்தில் பல மகிழ்ச்சியான விஷயம் நடைபெறும். சிலர் பாட்டு நிகழ்ச்சி வைப்பர் சிலர் வீட்டில் இருக்கும் குட்டி சுட்டி எல்லோரையும் ஒன்று திரட்டி ஆட வைப்பார்கள். இது போன்ற நகைச்சுவை தருணங்கள் தான் இதுவரை அரங்கேறி இருந்தது. ஆனால் இப்போது காலம் காலம் மாற மாற எல்லா விஷயங்களும் மாறி வருகிறது.

மாப்பிள்ளைக்காக தேவதை போல நடனமாடிய மணப்பெண் - டான்ஸ் வீடியோ 1

விளம்பரம்

சிறுவர்கள் ஆடிய காலம் சென்று மணமக்களே ஆடும் அளவிற்கு கலாச்சாரம் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. முன்பெல்லாம் மணமக்கள் திருமணத்தில் நடக்கும் சாஸ்திர சடங்குகளை சமாளிப்பதில் குறியாக இருப்பர்கள். இப்போது உள்ள மணமக்கள் அனைத்தையும் சமாளித்து ஒரு குத்தாட்டம் போட்டு விட்டு தான் செல்கிறார்கள். இது போல இங்கு திருமண விழாவில் மணப்பெண் ஆட்டத்தை பாருங்க.

லாரென்ஸ் நடித்து வெளியான காஞ்சனா படத்தில் இடம்பெறும் கருப்பு பேரழகா என்ற பாட்டிற்கு இந்த மணப்பெண் அவ்வளவு அழகாக டான்ஸ் ஆடி இருக்கிறார். இது அங்கு வந்த அனைவரையும் கவரும் வகையில் உள்ளது. இந்த அளவிற்கு நடனமாடி தங்களுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்திய இந்த மணப்பெண் குறி்த்து பல பாராட்டுகளும், சில விமர்சனங்களும் வந்த வண்ணம் உள்ளன. இதோ அந்த பெண் ஆடிய நடன வீடியோ.

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment