அந்தரத்தில் பறந்த ஜாக்லின் – காலில் கடித்த ஜெல்லி மீன் | வைரல் வீடியோ

விஜய் டிவி இல் ஒளிபரப்பு ஆகி வரும் கலக்க போவது யாரு என்ற நிகழ்ச்சி ஓடி கொண்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் ரக்ஷனுடன் தொகுப்பாளராக அறிமுகம் ஆகியவர் தான் ஜாக்லின். இவர் குரல் மிகவும் வித்யாசமாக இருக்கும்.

அதை தொடர்ந்து இவர் ஆண்டாள் அழகர் என்ற நாடகத்தில் கதாநாயகியின் தோழி கதாப்பாத்திரத்தில் நடித்து இருந்தார். ஆனால் அப்போது அவர் அவ்வளவு பெரிய அளவில் பேசப்படும் நிலையில் இல்லை. அதன் பிறகு இவர் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா அவர்களுடன் கோலமாவு கோகிலா என்ற படத்தில் நயன்தாரா தங்கையாக ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து படம் முழுவது தனது பங்களிப்பை வழங்கி இருப்பார்.

விளம்பரம்

அந்தரத்தில் பறந்த ஜாக்லின் - காலில் கடித்த ஜெல்லி மீன் | வைரல் வீடியோ 1
தற்போது இவ‌ர் தேன்மொழி BA என்ற நாடகத்தில் கதாநாயகியாக நடிக்கிறார். இவர் தற்போது கோவா சுற்றுப்பயணம் செய்து வருகிறார். அங்கு இவர் பல அட்வென்ட்ர் செயல்களில் ஈடுபடுத்திக் கொண்டு இருக்கிறார். குறிப்பாக பாரா கிளடிங் செய்து இருக்கிறார். மேலும் இவர் ஒரு யூடியூப் சேனல் ஒன்றை சமிபத்தில் தொடங்கி இருந்தார். இவர் தொடங்கிய சில மணி நேரத்திலேயே ஏராளமான ரசிகர்கள் ஆதரவு தெரிவித்தனர்.

இப்போது கோவா சென்றுள்ள நிலையில் இன்ஸ்டாகிராமில் ஒரு பதிவை இட்டுள்ளார் அதில் அவருக்கு ஜெல்லி மீன் கடித்து விட்டது என்று கூறியுள்ளார். அது கடித்த இடம் வீங்கி உள்ளது எ‌ன்று‌ம் அவ‌ர் கூ‌றியு‌ள்ளா‌ர். இதற்கு ரசிகர்கள் ஜெல்லி மீன் கடித்தால் ஒன்றும் சாக மாட்டார்கள் என்று நக்கலாக கூறி வருகின்றனர்.

விளம்பரம்

Jelly fish ena kadichiduchu :( | Jack and Chill in Goa | Jaqueline Lydia

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment