சென்னைக்கு வந்த பிரபல யூடியூபர்..மக்கள் வெள்ளத்தால் ஸ்தம்பித்த சாலை..யாருனு பாருங்க | Youtuber TTF Vasan
யூடியூப்பில் பல வீடியோக்கள் கொட்டி கிடக்கின்றன. சமையல், பொழுதுபோக்கு, பாட்டு, படம், ட்ரைலர், டீசர் என தவிர்க்க முடியாத சக்தியாக உருவெடுத்துள்ளது யூடியூப். முன்பெல்லாம் ஒரு மாதத்திற்கு ஒரு ஜிபி டேட்டாவை வைத்துக் கொண்டு …