தமிழகத்தில் இலவச வாடகை டிராக்டர்

தமிழகத்தில் இலவச வாடகை டிராக்டர் திட்டம் டஃபே நிறுவனம் அறிவித்தது.

 

விளம்பரம்

தமிழகத்தில் இலவச வாடகை டிராக்டர் 1

தமிழகத்தில் கொரோன தொற்று வேகம் கடந்த ஒரு மாத காலமாக அதிகரித்து வந்தது. இதனால் பல நிறுவனங்கள் தங்கள் உதவி கரங்களை நீட்டி அரசுக்கு ஆதரவாக இருந்தனர். அதில் டஃபே டிராக்டர் நிறுவனமும் ஒன்று. இதுவரை ரூ 15 கோடி நிவாரணமாக வழங்கி இருக்கிறது.

விளம்பரம்

இதையடுத்து தமிழக விவசாயிகள் இந்த பெருந்தொற்று காலத்தில் நலம் பெறும் வகையில் இலவச வாடகை டிராக்டர் திட்டம் ஒன்றை தமிழக அரசு சார்பில் துவங்கி உள்ளது. இந்த வகையில் இந்த சலுகையை இரண்டு ஏக்கர் அல்லது அதற்கும் குறைவாக நிலம் வைத்து இருப்பவர்களுக்கு மற்றும் சிறு குறு விவசாயிகளுக்கு பயன்படுத்தி கொள்ளலாம் என்று அறிவித்திருக்கிறது. இதன் மூலம் 50000 மேற்பட்ட விவசாயிகள் பயன் பெறுவர் என்று தெரிவி்த்துள்ளது.

இந்த இலவச வாடகை டிராக்டரை தமிழக அரசின் உழவன் செயலி மூலமும் உதவி எண் 1800-4200-100 மூலமும் பெற்றுக்கொள்ளலாம் என்று அறிவித்திருக்கிறது.

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment