ஆளே அடையாளம் தெரியாமல் மாறிய 96 பட குட்டி த்ரிஷா.. வைரல் புகைப்படங்கள்

நடிகர் விஜய் சேதுபதி மற்றும் த்ரிஷா நடிப்பில் வெளியாகிய படம் 96.இப்படத்திற்கு இன்றுவரை பெரும் ரசிகர்கள் கூட்டமே சினிமாவில் உள்ளது.அந்தளவுக்கு இப்படம் ரசிகர்களை பெரிதும் கவர்ந்துள்ளது என்று சொல்லலாம்.

ஆளே அடையாளம் தெரியாமல் மாறிய 96 பட குட்டி த்ரிஷா.. வைரல் புகைப்படங்கள் 1

விளம்பரம்

இப்படம் இன்று வரை ரசிகர்கள் மனதில் நீங்காத இடத்தினை பிடித்துள்ளது.இப்படத்தில் குட்டி த்ரிஷாவாக நடித்தவர் தான் நடிகை கௌரி,இப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகம் ஆகினார்,இப்படம் இவருக்கு நல்ல வரவேற்பினை ரசிகர்கள் மத்தியில் பெற்று கொடுத்துள்ளது.

ஆளே அடையாளம் தெரியாமல் மாறிய 96 பட குட்டி த்ரிஷா.. வைரல் புகைப்படங்கள் 2

விளம்பரம்

இப்படத்தின் வெற்றிக்கு பிறகு மலையாளத்திலும் படங்கள் நடித்துள்ளார் மேலும் 96 படத்தின் தெலுங்கு ரீமேக்கிலும் நடித்து அசத்தியுள்ளார் இவர்.

ஆளே அடையாளம் தெரியாமல் மாறிய 96 பட குட்டி த்ரிஷா.. வைரல் புகைப்படங்கள் 3

விளம்பரம்

மேலும் மாஸ்டர் படத்திலும் ,கர்ணன் படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து பட்டையை கிளப்பியுள்ளார் கௌரி.

ஆளே அடையாளம் தெரியாமல் மாறிய 96 பட குட்டி த்ரிஷா.. வைரல் புகைப்படங்கள் 4

விளம்பரம்

தற்போது மலையாளத்திலும் கதாநாயகி ஆக நடிக்க தொடங்கிவிட்டார்,மேலும் தமிழிலும் நல்ல கதைகளை கேட்டு வருகிறார் த்ரிஷா

ஆளே அடையாளம் தெரியாமல் மாறிய 96 பட குட்டி த்ரிஷா.. வைரல் புகைப்படங்கள் 5

தற்போது இவர் கிளாமராக எடுத்துள்ள புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அடிக்கடி பதிவேற்றி ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

ஆளே அடையாளம் தெரியாமல் மாறிய 96 பட குட்டி த்ரிஷா.. வைரல் புகைப்படங்கள் 6

அப்படி தற்போது இவர் பதிவேற்றிய சமீபத்திய புகைப்படம் ஆனது இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஆளே அடையாளம் தெரியாமல் மாறிய 96 பட குட்டி த்ரிஷா.. வைரல் புகைப்படங்கள் 7

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment