மாறுவேடத்தில் பொது இடத்திற்கு ஒளிந்து வந்த சாய்பல்லவி…ஏன் தெரியுமா??வைரலாகும் வீடியோ
தமிழ் தெலுங்கு மற்றும் மலையாள சினிமாக்களில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சாய் பல்லவி.இவருக்கென கதாநாயகர்களுக்கு இணையாக பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.ஆரம்பத்தில் சினிமாவில் சிறு சிறு கதாபாத்திரத்தில் நடித்து தனது கடின உழைப்பால் …