தோழியின் திருமண நிகழ்ச்சியில் கலந்துகொண்ட 96 பட நடிகை கௌரி

நடிகர் விஜய் சேதுபதி மற்றும் த்ரிஷா நடிப்பில் வெளியாகிய படம் 96.இப்படத்திற்கு இன்றுவரை பெரும் ரசிகர்கள் கூட்டமே சினிமாவில் உள்ளது.அந்தளவுக்கு இப்படம் ரசிகர்களை பெரிதும் கவர்ந்துள்ளது என்று சொல்லலாம்.

தோழியின் திருமண நிகழ்ச்சியில் கலந்துகொண்ட 96 பட நடிகை கௌரி 1

விளம்பரம்

இப்படம் இன்று வரை ரசிகர்கள் மனதில் நீங்காத இடத்தினை பிடித்துள்ளது.இப்படத்தில் குட்டி த்ரிஷாவாக நடித்தவர் தான் நடிகை கௌரி,இப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகம் ஆகினார்,இப்படம் இவருக்கு நல்ல வரவேற்பினை ரசிகர்கள் மத்தியில் பெற்று கொடுத்துள்ளது.

கட்டாயம் படிக்கவும்  விஜய் டிவி சீரியல் நடிகை கேபி கலக்கல் போட்டோஷூட் புகைப்படங்கள்

தோழியின் திருமண நிகழ்ச்சியில் கலந்துகொண்ட 96 பட நடிகை கௌரி 2

விளம்பரம்

இப்படத்தின் வெற்றிக்கு பிறகு மலையாளத்திலும் படங்கள் நடித்துள்ளார் மேலும் 96 படத்தின் தெலுங்கு ரீமேக்கிலும் நடித்து அசத்தியுள்ளார் இவர்.

தோழியின் திருமண நிகழ்ச்சியில் கலந்துகொண்ட 96 பட நடிகை கௌரி 3

விளம்பரம்

தற்போது மலையாளத்திலும் கதாநாயகி ஆக நடிக்க தொடங்கிவிட்டார்,மேலும் தமிழிலும் நல்ல கதைகளை கேட்டு வருகிறார் த்ரிஷா

கட்டாயம் படிக்கவும்  மீசையை முறுக்கு பட நாயகி ஆத்மீகா காஞ்சிபுரம் கோவிலில் சுவாமி தரிசனம்

தோழியின் திருமண நிகழ்ச்சியில் கலந்துகொண்ட 96 பட நடிகை கௌரி 4

விளம்பரம்

தற்போது இவர் கிளாமராக எடுத்துள்ள புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அடிக்கடி பதிவேற்றி ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

தோழியின் திருமண நிகழ்ச்சியில் கலந்துகொண்ட 96 பட நடிகை கௌரி 5

அப்படி தற்போது இவர் பதிவேற்றிய சமீபத்திய புகைப்படம் ஆனது இணையத்தில் வைரலாகி வருகிறது.

கட்டாயம் படிக்கவும்  கண்ணனின் ராதையாக மாறிய நடிகை தமன்னா..! வைரலாகும் கலக்கல் புகைப்படங்கள்

தோழியின் திருமண நிகழ்ச்சியில் கலந்துகொண்ட 96 பட நடிகை கௌரி 3

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment