தீவிர தளபதி ரசிகையாக மாறி வெறியாட்டம் போட்ட பாண்டியன் ஸ்டோர்ஸ் ராஜி

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல சீரியல்களில் ஒன்று பாண்டியன் ஸ்டோர்.விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அனைத்து சீரியல்களும் ஹிட் சீரியல்கள் தான் அந்த வரிசையில் தற்போது பாண்டியன் ஸ்டோர் சீரியல் பல ஆண்டுகளாக விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்களிடம் ஏகோபித்த வரவேற்புகளை பெற்றுள்ளது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

தீவிர தளபதி ரசிகையாக மாறி வெறியாட்டம் போட்ட பாண்டியன் ஸ்டோர்ஸ் ராஜி 1

விளம்பரம்

அண்ணன் தம்பிகள் வாழ்க்கையை மையமாக கொண்டு கதையை இயக்கியுள்ளதால் இந்த தொடருக்கு பெரும் ரசிகர்கள் கூட்டம் உள்ளது,பல வருடமாக ஓடி கொண்டு வந்த சீரியல் தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.இந்த சீரியல் முடிந்த நிலையில் தற்போது சீசன் 2 தொடங்கி உள்ளது.இந்த சீசனில் ராஜி கதாபாத்திரத்தில் நடித்து கலக்கி வருபவர் தான் ஷாலினி

தீவிர தளபதி ரசிகையாக மாறி வெறியாட்டம் போட்ட பாண்டியன் ஸ்டோர்ஸ் ராஜி 2

விளம்பரம்

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கதாநாயகி என்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பிரபலமாகியவர்.இவர் நடிப்புக்கு நல்ல வரவேற்பு ரசிகர்களிடம் கிடைத்துள்ளது. தற்போது இவர் நடனமாடிய வீடியோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று உள்ளது.

Naa ready video | Leo | Thalapathy | Shalini | 21 Studio #thalapathy #dance #leo #vijay #dancevideo

விளம்பரம்

Embed Video Credits : @214prabhu

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment