விஜய் சேதுபதி மகன் சூர்யா நாயகனாக நடிக்கும் பீனிக்ஸ் படத்தின் டீசர் வெளியாகியது

நடிகர் விஜய் சேதுபதி பல சினிமா ரசிகர்களை கவர்ந்த கலைஞன்.இவரின் நடிப்பு என்ற கலைக்கு பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.தென்மேற்கு பருவக்காற்று என்ற படத்தின் மூலம் சினிமாவிற்கு அறிமுகம் ஆகி இன்று தெற்கு வடக்கு கிழக்கு மேற்கு என நான்கு திசைகளிலும் நடிகனாக அசத்தி வரும் முன்னனி கலைஞன். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

விஜய் சேதுபதி மகன் சூர்யா நாயகனாக நடிக்கும் பீனிக்ஸ் படத்தின் டீசர் வெளியாகியது 1

விளம்பரம்

ஆரம்பத்தில் கூட்டத்தில் ஒருவனாய் வந்த விஜய் சேதுபதி இன்று அவரின் படத்தினை பார்ப்பதற்கு மக்கள் கூட்டம் கூட்டமாக வருகின்றனர்.கதாநாயகனாக இருந்தாலும் சரி வில்லனாக இருந்தாலும் சரி கொடுக்கும் கதாபாத்திரத்தினை உள்வாங்கி வெளுத்துக்கட்ட கூடிய திறமை உள்ளவர் இவர்.இந்த படம் ஓடாது என தெரிந்தும் அதில் நடித்தால் அந்த அறிமுக இயக்குனர் இயக்குனராக மாறிவிடுவார் என்று பல படங்களில் ஒப்புக்கொண்டு பிறரை இயக்குனராகவும் மாற்றியுள்ளார்.

விஜய் சேதுபதி மகன் சூர்யா நாயகனாக நடிக்கும் பீனிக்ஸ் படத்தின் டீசர் வெளியாகியது 2

விளம்பரம்

தற்போது இவரது மகன் சூர்யாவும் சினிமாவில் அறிமுகம் ஆகி உள்ளார். அனல் அரசு இயக்கத்தில் பீனிக்ஸ் படத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் டீசர் தற்போது வெளியாகியுள்ளது.

Phoenix - Official Teaser | Surya, Varalakshmi, Sampath, Devadharshini | Anl Arasu Master

விளம்பரம்

Embed Video Credits : MR AK MUZIC

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment