பார்வையற்ற பெண்ணுக்கு பேச மைக் பிடித்த நடிகர் விஜய்

தமிழ் சினிமாவில் கிங் என்ற இடத்தில சிங்கம் போல அமர்ந்திருக்கும் நடிகர் விஜய்.வசூல்களை வாரிக்குவிப்பதில் இவர் வல்லவர் என்பதாலோ என்னவோ தயாரிப்பாளர்கள் தளபதி வீட்டின் வாசலில் கால்கடுக்க காத்திருக்கின்றனர்.இயக்குனர் கிடைக்கிறாரோ இல்லையோ தளபதிக்கு தயாரிப்பாளர் எளிதாக கிடைத்து விடுகிறார்கள்.விஜய் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடித்துள்ள லியோ படம் பெரும் வரவேற்பினை ரசிகர்களிடம் பெற்றுள்ளது.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

பார்வையற்ற பெண்ணுக்கு பேச மைக் பிடித்த நடிகர் விஜய் 1

விளம்பரம்

இப்படத்திற்கு அனிருத் இசையமைக்க,செவன் ஸ்க்ரீன் ஸ்டுடியோ இப்படத்தினை தயாரித்துள்ளது.இப்படத்தில் சஞ்சய் தத், அர்ஜுன், த்ரிஷா, மிஸ்கின்,சாண்டி ,பிக் பாஸ் ஜனனி என பெரும் நட்சத்திரங்கள் பட்டாளங்கள் நடித்துள்ளது. இப்படம் ஒரே நாளில் எந்த ஒரு தமிழ் படமும் செய்யாத மிகப்பெரிய சாதனையை படைத்துள்ளது.இப்படத்தை தொடர்ந்து வெங்கட் பிரபு இயக்கத்தில் புதிய படத்தில் நடித்து வருகிறார்.

பார்வையற்ற பெண்ணுக்கு பேச மைக் பிடித்த நடிகர் விஜய் 2

விளம்பரம்

தற்போது இவர் மாணவர்களுக்கு பரிசு வழங்கும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டுள்ளார். அங்கு பரிசு வாங்க வந்த பார்வையற்ற மாணவிக்கு பேசுவதற்கு அதிக நேரம் விஜய் மைக் பிடித்து நின்று கொண்டு உள்ளார். நடிகர் விஜயின் இந்த செயல் காண்போரை நெகிழ்ச்சியடைய செய்து இருக்கிறது.

🔥 குடிக்கறவங்களுக்கு மத்தியில படிக்கறவங்களுக்கு! Thalapathy Vijay Educational Awards 2024 | Day 2

விளம்பரம்

Embed Video Credits : THI CINEMAS

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment