தம்பி நகுல் வீட்டில் WEEKEND-ஐ கொண்டாடிய நடிகை தேவயானி

90களில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் தேவயானி,இவருக்கு பெரும் ரசிகர்கள் கூட்டமே சினிமாவில் உள்ளது.தனது நடிப்பினால் தனக்கான ரசிகர்கள் கூட்டத்தினை உருவாக்கியவர் இவர்.

தம்பி நகுல் வீட்டில் WEEKEND-ஐ கொண்டாடிய நடிகை தேவயானி 1

விளம்பரம்

இவர் சினிமாவில் பெங்காலி படத்தில் நடித்து அறிமுகமாகியவர்,பெங்காலியில் இரண்டு படங்கள் நடித்த பிறகு மலையாளத்தில் படம் நடிக்க தொடங்கிவிட்டார் தேவயானி.

தம்பி நகுல் வீட்டில் WEEKEND-ஐ கொண்டாடிய நடிகை தேவயானி 2

விளம்பரம்

இவருக்கான வரவேற்பு எந்த மொழி சினிமாவிலும் கிடைக்கவில்லை ,அந்த நேரத்தில் தான் இவருக்கு தமிழ் சினிமாவில் வாய்ப்பு வந்தது.தொட்டால் சிணுங்கி என்ற படத்தில் நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆகினார் இவர்.

தம்பி நகுல் வீட்டில் WEEKEND-ஐ கொண்டாடிய நடிகை தேவயானி 3

விளம்பரம்

இப்படத்திற்கு பின்னர் 1996 ஆம் ஆண்டு இவர் அஜித்திற்கு ஜோடியாக காதல் கோட்டை படத்தில் நடித்தார்,இப்படம் மாபெரும் வரவேற்பினை பெற்று ஒட்டுமொத்த தமிழ் சினிமாவையும் திரும்பி பார்க்க வைத்தது என்றே சொல்லலாம்

தம்பி நகுல் வீட்டில் WEEKEND-ஐ கொண்டாடிய நடிகை தேவயானி 4

விளம்பரம்

இப்படத்தின் வெற்றிக்கு பிறகு மிகப்பெரிய முன்னணி நடிகையாக சினிமாவில் உருவெடுத்தார் தேவயானி.

தம்பி நகுல் வீட்டில் WEEKEND-ஐ கொண்டாடிய நடிகை தேவயானி 5

இவரை போலவே இவரது தம்பி நகுலும் சினிமாவில் அறிமுகமாகி முன்னணி நடிகராக வலம் வருகிறார்.இருவரையும் ஒன்றாக பலரும் பார்த்தது இல்லை என கூறி இருந்த தற்போது அவர்களின் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment