கணவருடன் சிங்கப்பூர் நாட்டிற்கு தேனிலவு சென்ற சூப்பர் சிங்கர் ப்ரியா ஜெர்சன்

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் பிரபலம் ஆகியவர் சிங்கர் பிரியா ஜெர்சன். இவருக்கு மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டமே உள்ளது.

கணவருடன் சிங்கப்பூர் நாட்டிற்கு தேனிலவு சென்ற சூப்பர் சிங்கர் ப்ரியா ஜெர்சன் 1

விளம்பரம்

விஜய் தொலைக்காட்சியில் சில நிமிடங்கள் வந்தாலே பிரபமானவர்கள் ஆகிவிடலாம் என்ற நிலையில், சூப்பர் சிங்கரில் பாடல் பாடிய இவர் மிகப்பெரிய பிரபலம் ஆகிவிட்டார்.

கணவருடன் சிங்கப்பூர் நாட்டிற்கு தேனிலவு சென்ற சூப்பர் சிங்கர் ப்ரியா ஜெர்சன் 2

விளம்பரம்

கேரளாவை சேர்ந்த பிரியா சூப்பர் சிங்கர் 9வது சீசனில் போட்டியாளராக கலந்துகொண்டு கலக்கி இருந்தார்.

கணவருடன் சிங்கப்பூர் நாட்டிற்கு தேனிலவு சென்ற சூப்பர் சிங்கர் ப்ரியா ஜெர்சன் 3

விளம்பரம்

டைட்டிலை ப்ரியா வெற்றிபெறாவிட்டாலும், அவருக்கு ரசிகர்கள் பலத்த ஆதரவு கொடுத்தனர்.

கணவருடன் சிங்கப்பூர் நாட்டிற்கு தேனிலவு சென்ற சூப்பர் சிங்கர் ப்ரியா ஜெர்சன் 4

விளம்பரம்

தற்போது இவர் இசையமைப்பாளர்கள் நடத்தும் இசை கச்சேரிகளில் பாடல் பாடி வருகிறார்.

கணவருடன் சிங்கப்பூர் நாட்டிற்கு தேனிலவு சென்ற சூப்பர் சிங்கர் ப்ரியா ஜெர்சன் 5

தற்போது ப்ரியாவுக்கு திருமண நிச்சயம் நடைபெற்று உள்ளது. கேரளாவை சேர்ந்த ஜாய் என்பவரை காதலித்து திருமணம் செய்ய உள்ளார்.இவர்கள் தேனிலவு சென்ற லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

கணவருடன் சிங்கப்பூர் நாட்டிற்கு தேனிலவு சென்ற சூப்பர் சிங்கர் ப்ரியா ஜெர்சன் 6

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment