கயல் சீரியல் சைத்ரா ரெட்டியின் அழகிய புகைப்படங்கள்

விளம்பரம்

ஜீ தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய யாரடி நீ மோகினி என்ற நாடகத்தின் மூலம் சின்னத்திரைக்குள் அறிமுகம் ஆகியவர் சைத்ரா ரெட்டி.இந்த தொடரில் வில்லியாக நடித்து நல்ல வரவேற்பினை பெற்றவர்.

கயல் சீரியல் சைத்ரா ரெட்டியின் அழகிய புகைப்படங்கள் 1

விளம்பரம்

சின்னத்திரையில் முதன் முதலாக வில்லி கதாபாத்திரத்திற்கு இவ்வளவு ரசிகர்கள் கூட்டம் உள்ளது என்றால் அது சைத்ராவிற்காகத்தான் இருக்கும் அந்த அளவிற்கு இவர் நடிப்பு மக்களை அதிகம் கவர்ந்துள்ளது.

கட்டாயம் படிக்கவும்  நிறைமாதத்தில் போட்டோஷூட் எடுத்த நடிகர் ரெடின் மனைவி சங்கீதா

கயல் சீரியல் சைத்ரா ரெட்டியின் அழகிய புகைப்படங்கள் 2

விளம்பரம்

வெள்ளித்திரையில் நடிக்க வேண்டும் என்பதை லட்சியமாக கொண்ட இவர் அதற்காக கன்னட சினிமாவில் வாய்ப்பு தேடி அலைந்து நாடகத்தில் வாய்ப்பு கிடைக்கவே அதனை சரியாக பயன்படுத்திக்கொண்டு நடித்தார்.பின்னர் அங்கிருந்து தமிழ் சின்னத்திரைக்குள் நுழைந்துவிட்டார்.

கட்டாயம் படிக்கவும்  எதிர்நீச்சல் ஹரிப்ரியாவின் செம்ம மாடர்ன் புகைப்படங்கள்

கயல் சீரியல் சைத்ரா ரெட்டியின் அழகிய புகைப்படங்கள் 3

விளம்பரம்

கன்னடத்தினை விட தமிழக மக்கள் தான் இவருக்கு பெரும் ஆதரவு அளித்துள்ளனர்.தற்போது இவர் தமிழ் சினிமாவிலும் சிறு சிறு கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

கயல் சீரியல் சைத்ரா ரெட்டியின் அழகிய புகைப்படங்கள் 4

விளம்பரம்

அண்மையில் அஜித்குமார் நடிப்பில் வெளியாகிய வலிமை படத்திலும் சிறிய கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியிருந்தார்.

கயல் சீரியல் சைத்ரா ரெட்டியின் அழகிய புகைப்படங்கள் 5

இதனை தொடர்ந்து மேலும் சின்னத்திரையில் வாய்ப்பு தேடி வந்த இவருக்கு சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் கயல் தொடரில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

கட்டாயம் படிக்கவும்  பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகை சரண்யாவின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்

கயல் சீரியல் சைத்ரா ரெட்டியின் அழகிய புகைப்படங்கள் 4

அதுவும் கதாநாயகியாக, அதனை சரியாக பயன்படுத்தி தற்போது சின்னத்திரையில் பிரபல நடிகையாக உருவெடுத்துள்ளார். இவரின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment