லெஜெண்ட் அண்ணாச்சியின் செம்ம லேட்டஸ்ட் லுக்

விளம்பரம்

சரவணா ஸ்டோர் சரவணன் முதல் முறையாக அறிமுகம் ஆகி இருக்கும் திரைப்படம் தி லெஜெண்ட்.இப்படத்தினை இயக்குனர் ஜெடி ஜெரி இயக்கியுள்ளார்.யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.சரவணனே இப்படத்தினை அதிகபொருட்செலவில் தயாரித்துள்ளார்.

லெஜெண்ட் அண்ணாச்சியின் செம்ம லேட்டஸ்ட் லுக் 1

விளம்பரம்

இந்த படத்தில் ரோபோ சங்கர்,பிரபு,மயில்சாமி,சுமன் , விஜயகுமார், விவேக், ஹிந்தி நடிகை ஊர்வஷி, நாசர், யோகி பாபு ஆகியோர் நடித்துள்ளனர்.

கட்டாயம் படிக்கவும்  நடிகைகளை மிஞ்சிய இயக்குனர் அட்லீ மனைவி ப்ரியா..! வெறித்தனமான லேட்டஸ்ட் போட்டோஷூட்..!

லெஜெண்ட் அண்ணாச்சியின் செம்ம லேட்டஸ்ட் லுக் 2

விளம்பரம்

இப்படம் அண்மையில் பல மொழிகளில் உலகம் முழுவதும் வெளியாகியது.படம் கலவையான விமர்சனங்களை ரசிகர்களிடம் இருந்து பெற்றது.

லெஜெண்ட் அண்ணாச்சியின் செம்ம லேட்டஸ்ட் லுக் 3

விளம்பரம்

விமர்சனங்கள் கலவையாக இருந்தாலும் படம் நல்ல வசூலை தான் பெற்றுள்ளது.ஒருவரின் முதல் படமே பல கோடி வரை வசூல் செய்திருப்பது இதுவே முதல் முறையாகும். 52 வயதிலும் ஹீரோவாக நடித்து நடிப்பு நடனம் ஆக்சன் என எல்லாவற்றிலும் அசத்திய அண்ணாச்சியை பலரும் பாராட்டி வருகின்றனர்.

கட்டாயம் படிக்கவும்  குடும்பத்துடன் நடிகை சினேகா WEEK END கொண்டாட்டம்

லெஜெண்ட் அண்ணாச்சியின் செம்ம லேட்டஸ்ட் லுக் 4

விளம்பரம்

இப்படத்தை ஓடிடியில் வெளியிடும் முடிவை கைவிட்டார் சரவணன்,ரசிகர்கள் பலரும் பல மாதங்களாக கோரிக்கை விடுத்தது வந்த நிலையில் இறுதியாக டிஸ்னி ஹாட்ஸ்டாரில் வெளியிட்டார் சரவணன்.ஓடிடியிலும் இப்படம் அதிக பார்வையாளர்களை பெற்று சாதனை படைத்துள்ளது

கட்டாயம் படிக்கவும்  நடிகை மஞ்சிமா மோகனின் செம்ம அழகிய லேட்டஸ்ட் புகைப்படங்கள்

லெஜெண்ட் அண்ணாச்சியின் செம்ம லேட்டஸ்ட் லுக் 5

முதல் படத்தில் தவறியதை மனம் தளராமல் இரண்டாவது படத்தில் பிடிப்பார் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து இருக்கின்றனர்.தற்போது இவர் அடுத்ததாக இயக்குனர் துரை செந்தில் இயக்கத்தில் புதிய படத்தில் நடித்து வருகிறார்.வெளிநாட்டில் இப்படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது. இப்படத்தின் புகைப்படங்களை லெஜெண்ட் சரவணன் பகிர்ந்து உள்ளார்.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment