திருவண்ணாமலை கோவிலில் சுவாமி தரிசனம் செய்த பிக் பாஸ் சௌந்தர்யா

தமிழ் தொலைக்காட்சிகளில் மிக பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ்.

திருவண்ணாமலை கோவிலில் சுவாமி தரிசனம் செய்த பிக் பாஸ் சௌந்தர்யா 1

விளம்பரம்

இந்நிகழ்ச்சி தமிழில் மட்டுமில்லாமல் மலையாளம், கன்னடம்,தெலுங்கு ஹிந்தி போன்ற மொழிகளில் ஒளிபரப்பாகி வெற்றிநடைபோட்டு வருகிறது.

திருவண்ணாமலை கோவிலில் சுவாமி தரிசனம் செய்த பிக் பாஸ் சௌந்தர்யா 2

விளம்பரம்

தமிழில் இதுவரை 7 சீசன்கள் முடிந்து தற்போது எட்டாவது சீசன் ஆரம்பமாகி உள்ளது. ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் நிகழ்ச்சியை கண்டு களித்து வருகின்றனர்.

திருவண்ணாமலை கோவிலில் சுவாமி தரிசனம் செய்த பிக் பாஸ் சௌந்தர்யா 3

விளம்பரம்

தற்போது இந்த நிகழ்ச்சியை விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வருகிறார்.

திருவண்ணாமலை கோவிலில் சுவாமி தரிசனம் செய்த பிக் பாஸ் சௌந்தர்யா 4

விளம்பரம்

இந்த சீசனில் போட்டியாளராக அறிமுகம் ஆகி இருப்பவர் தான் சௌந்தர்யா

திருவண்ணாமலை கோவிலில் சுவாமி தரிசனம் செய்த பிக் பாஸ் சௌந்தர்யா 5

சீரியல் மற்றும் திரைப்படங்களில் நடித்து வரும் இவர் தற்போது பிரபலமாகி உள்ளார்.இவர் கோவில் சென்ற லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

திருவண்ணாமலை கோவிலில் சுவாமி தரிசனம் செய்த பிக் பாஸ் சௌந்தர்யா 6

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment