தோழிகளுடன் WEEKEND-ஐ கொண்டாடிய நடிகை மீனா

தமிழ் சினிமாவில் 90 களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் மீனா.தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக நடித்து அசத்தி வந்தவர் இவர்.இவர் நவயுகம் என்ற படத்தில் கதாநாயகியாக தெலுங்கு சினிமாவில் அறிமுகம் ஆகினார்.

தோழிகளுடன் WEEKEND-ஐ கொண்டாடிய நடிகை மீனா 1

விளம்பரம்

பின்னர் தமிழில் இவர் கதாநாயகியாக நடித்த என் ராசாவின் மனசிலே பெரும் வரவேற்பினை தமிழ் சினிமாவில் பெற்றது.

தோழிகளுடன் WEEKEND-ஐ கொண்டாடிய நடிகை மீனா 2

விளம்பரம்

இந்த படத்தில் இவருக்கு கிடைத்த நல்ல வரவேற்பினை தொடர்ந்து தமிழ் தெலுங்கு என பல மொழிகளிலும் கதாநாயகியாக நடித்து அசத்தினார்.தமிழ் பல முன்னணி கதாநாயகர்களுக்கு ஜோடியாக நடித்துவிட்டார் மீனா.

தோழிகளுடன் WEEKEND-ஐ கொண்டாடிய நடிகை மீனா 3

விளம்பரம்

தமிழ் சினிமாவில் இவருக்கென பெரும் ரசிகர்கள் கூட்டத்தினை சேர்த்துக்கொண்டு பல வெற்றிப்படங்களை தமிழில் அளித்தவர்.

தோழிகளுடன் WEEKEND-ஐ கொண்டாடிய நடிகை மீனா 4

விளம்பரம்

ரஜினி,கமல்,அஜித் என பல முன்னணி நடிகர்களுக்கும் ஜோடியாக நடித்து விட்டார் மீனா.மீனாவின் கணவர் வித்யாசாகருக்கு கொரோனா பாதிப்பு காரணமாக கடந்த ஆண்டு உயிரிழந்தார்.

தோழிகளுடன் WEEKEND-ஐ கொண்டாடிய நடிகை மீனா 5

மீனாவின் முகத்தில் அந்த பழைய சிரிப்பை எப்பொழுது பார்க்கப்போகிறோம் என ரசிகர்கள் ஏங்கி வந்தனர்.

தோழிகளுடன் WEEKEND-ஐ கொண்டாடிய நடிகை மீனா 6

இவர் தோழிகளுடன் எடுத்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment