பிக் பாஸ் பவித்ரா ஜனனியின் செம்ம அழகிய புகைப்படங்கள்

சின்னத்திரையில் நடிகையாக வலம் வருபவர் பவித்ரா. இவர் குலதெய்வம் என்ற தொடரில் நடித்து சின்னத்திரைக்கு அறிமுகம் ஆகியவர்.

பிக் பாஸ் பவித்ரா ஜனனியின் செம்ம அழகிய புகைப்படங்கள் 1

விளம்பரம்

பின்னர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய தென்றல் வந்து என்னை தொடும் சீரியலில் நாயகியாக நடித்து கலக்கினார்.

பிக் பாஸ் பவித்ரா ஜனனியின் செம்ம அழகிய புகைப்படங்கள் 2

விளம்பரம்

இந்த தொடரின் மூலம் இவருக்கு மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டமே உருவாகியது.

பிக் பாஸ் பவித்ரா ஜனனியின் செம்ம அழகிய புகைப்படங்கள் 3

விளம்பரம்

இந்த தொடர் இரண்டு பாகங்களாக ஒளிபரப்பாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது

பிக் பாஸ் பவித்ரா ஜனனியின் செம்ம அழகிய புகைப்படங்கள் 4

விளம்பரம்

நடிப்பின் மீது அதிக ஆர்வம் கொண்ட இவர் கல்லூரியில் படிக்கும் பொழுதே, நீங்களும் ஆகலாம் விஜய் ஸ்டார்ஸ் என்ற நிகழ்ச்சியிலும் கலந்துகொண்டுள்ளார்.

பிக் பாஸ் பவித்ரா ஜனனியின் செம்ம அழகிய புகைப்படங்கள் 5

மேலும் பல நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கி உள்ளார்.தற்போது தென்றல் வந்து என்னை தொடும் சீரியல் முடிவடைந்துள்ள நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் களம் இறங்கி உள்ளார். இவரின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment