நடிகர் சிம்பு-திரிஷாவுக்கு திருமணமா ? – டி.ராஜேந்தர்

நடிகர் சிம்பு மற்றும் த்ரிஷா திருமணம் செய்து கொள்ள உள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல் வேகமாக பரவி வருகிறது. இன்றைய தினம் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த டி.ராஜேந்தரிடம் நிருபர்கள் இந்த கேள்வியை கேட்டனர். இதற்கு பதலளிக்க மறுத்த டி.ராஜேந்தர், தண்ணீரை பருகியபடி, கேள்வியை புறக்கணித்தார்

நடிகர் சிம்பு-திரிஷாவுக்கு திருமணமா...? - டி.ராஜேந்தர் | Silambarasan | Trisha

விளம்பரம்

T Rajendar Interview Video Below 

கையெடுத்து கும்பிட்ட TR | SIMBU TRISHA MARRIAGE | TR RECENT SPEECH

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment