BIGGBOSS வின்னர் அசீமுக்கு பிரம்மாண்ட வரவேற்பு கொடுத்த ரசிகர்கள்.. அடேங்கப்பா கொண்டாடிட்டாங்களே ரசிகர்கள்
தமிழ் தொலைக்காட்சி நடிகர் அசீம்.பல தொலைக்காட்சியில் பல நாடகங்களில் நடித்து அசத்தியுள்ளார் இவர்.இவரின் நாடகங்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெறுவதுண்டு,ஆனால் இவருக்கான சரியான அங்கீகாரம் ஏதும் கிடைக்கவில்லை.2012 ஆம் ஆண்டு ஜெயா தொலைக்காட்சியில் …