வாத்தி கமிங் பாடலுக்கு ஆடிய சின்ன தல ரெய்னா!! வைரல் வீடியோ உள்ளே!!

இளையதளபதி விஜய் என்றாலே மாஸ் தான். அதிலும் அவர் நடித்த படங்களும் பாடல்களும் அவரது ரசிகர்கள் மத்தியில் மட்டுமில்லாமல் அனைவரிடமும் நல்ல வரவேற்பை பெரும் நிலையில் இவர் சமீபத்தில் நடித்து வெளியான திரைப்படம் தான் மாஸ்டர். இந்த திரைப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கினார்.

வாத்தி கமிங் பாடலுக்கு ஆடிய சின்ன தல ரெய்னா!! வைரல் வீடியோ உள்ளே!! 1

விளம்பரம்

இசையமைப்பாளராக அனிருத், வில்லனாக மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, மாளவிகா, ஆண்ட்ரியா, சாந்தனு என பலரும் நடித்து வெளியான இந்த படம் வசூலை அள்ளிக்குவித்தது மட்டுமில்லாமல் இன்றும் இந்த படத்தின் பாடல்கள் ட்ரெண்டிங்கில் உள்ளது என்பதும் மறுக்கமுடியாது. குறிப்பாக வாத்தி கமிங் பாடல் இல்லாத இடமே இல்லை என்று கூறலாம். அவ்வளவு சிறப்பு பெற்ற இந்த பாடலுக்கு நமது இந்திய கிரிக்கெட் வீரர் சின்ன தல ரெய்னா அவர்கள் தனியார் யூ டியூப் நிறுவனம் நடத்திய விருது விழாவில் பங்கேற்ற இவரும் வாத்தி கமிங் பாடலுக்கு நடமானடிய வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

வாத்தி கமிங் பாடலுக்கு ஆடிய சின்ன தல ரெய்னா!! வைரல் வீடியோ உள்ளே!! 2

விளம்பரம்

அந்த வீடியோவில் அவர் தனியார் தொலைக்காட்சியின் பிரபல தொகுப்பாளர்கள் பிரியங்கா மற்றும் மா கா பா அனந்துடன் இணைந்து ஆடியுள்ளார். இதை பார்த்த அனைவரும் லைக் செய்து வருகின்றனர். ஐ பி எல் போட்டிக்காக சென்னை வந்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

Raina Dance Vijay Vaathi Coming Song – Thalapathy Mass Reference Award Function | Master | IPL 2021

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment