பிரஜனின் இரண்டு குட்டி மகள்களின் அன்னப்ராசனம் விழா!

விஜய் டிவி பிரபலமாக சின்னத்திரையில் கலக்கி வரும் நடிகர் பிரஜன். இவருக்கு சினிமாவில் உள்ள நடிகர்களுக்கு ரசிகர்கள் இருப்பது போலவே ரசிகர்கள் இருக்கின்றனர். விஜய் டிவியில் ஒளிபரப்பான சின்னத்தம்பி என்ற சீரியலின் மூலம் அதிகளவில் ரசிகர்களை பெற்றார் பிரஜன். இந்த சேரியலுக்காக விருதுகளும் பெற்றிருந்தார். இந்த சீரியலுக்கு பிறகு பிரஜன் சினிமாவில் கால் பதிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

பிரஜனின் இரண்டு குட்டி மகள்களின் அன்னப்ராசனம் விழா! 1

விளம்பரம்

ஆனால் இவருக்கு ஏத்த சரியான கதைகள் அமையாத காரணத்தால் மீண்டும் சின்னத்திரைக்கே நடிக்க சென்று விட்டார் பிரஜன். அப்படி தான் இவர் தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் அன்புடன் குஷி என்ற சீரியலில் நடித்து வருகிறார்.இவரது மனைவி சாண்ட்ரா சின்னத்திரையில் மட்டுமல்லாது சில படங்களில் துணை நடிகையாகவும் நடித்திருக்கிறார்.

பிரஜனின் இரண்டு குட்டி மகள்களின் அன்னப்ராசனம் விழா! 2

விளம்பரம்

இவர்கள் இருவருக்கும் கடந்த 2019 இரண்டு அழகிய பெண் குழந்தைகள் பிறந்தது. அவர்களது இரட்டை பெண் குழந்தைக்கு ருத்ரா, மித்ரா என்று பெயரிட்டனர். இந்நிலையில் தற்போது ப்ரஜன் தன் இரு மகள்களுக்கும் அன்னப்ராசனம் விழா கொண்டாடிய வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

The Most Awaited Celebrity Twin Babies Annaprashnam Ceremony | Rudhra & Mithra | ISWARYA PHOTOS™

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment