BIGGBOSS Grand Launch Official Teaser | KamalHaasan

Watch the video below கடந்த 4 சீசன்களாக விஜய் டிவியில் வருடந்தோறும் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி வருகிற அக்டோபர் மாதத்தில் சீசன் 5 ஆரம்பமாகும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. மக்களும் ஆர்வத்துடன் எதிர்நோக்கி காத்திருக்கிறார்கள். இந்த சீசனிலும் உலக நாயகன் தான் தொகுத்து வழங்குகிறார்.இந்நிலையில் கடந்த மாதம் பிக்பாஸ் சீசன் 5யின் முதல் ப்ரோமோ மற்றும் லோகோ வெளியானதைத் தொடர்ந்து 2வது ப்ரோமோவும் வெளியாகி மக்களின் ஆர்வத்தை அதிகரித்து.

BIGGBOSS Grand Launch Official Teaser | KamalHaasan 1

விளம்பரம்

தற்போது பிக்பாஸ் வீட்டின் புதிய செட்டப் தயாராகி விட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் யாரெல்லாம் பங்கேற்க ஒப்பந்தம் ஆகியுள்ளனர் என்ற செய்திக்காக அனைவரும் காத்திருக்கிறோம். தற்போது சில போட்டியாளர்களின் பெயர்கள் இணைய தளத்தில் பரவி வருகிறது. மேலும் விஜய் டிவியின் பிரபல தொகுப்பாளினி ‘ப்ரியங்கா தேஷ்பான்டே’வும் இதில் பங்கேற்க வாய்ப்பு இருப்பதாக தகவல் பரவி வருவதால் நாளுக்கு நாள் மக்களின் ஆர்வம் அதிகரிக்கிறது. இந்நிலையில் இன்று மாலை பிக்பாஸ் சீசன் 5 துவங்கவுள்ளது. தற்போது அந்த ப்ரோமோ வெளியாகியுள்ளது. Watch the video below

Bigg Boss Tamil Season 5  | 3rd October 2021 - Promo 2

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment