ஹைதராபாத்-க்கு கிளம்பிய பாவ்னி..வழியனுப்ப வந்த அமீர் | Amir | Pavni

பிக் பாஸ் சீசன் 5-ன் இறுதி போட்டியாளர்களுள் ஒருவர் தான் பாவ்னி! விஜய் டிவியில் சின்னதம்பி சீரியலில் ஆரம்பித்த இவர் சினிமாவிலும் பணிபுரிய ஆசைப்பட்டு அதற்கு முயற்சி செய்யும் பொழுதே பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற இவருக்கு வாய்ப்புகள் வந்ததாக சொல்லப்படுகிறது. இது மட்டுமில்லாமல் சீரியலில் இவர் நடித்தபோதிலும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார் என்பதும் அனைவருக்கும் தெரிந்ததே.

ஹைதராபாத்-க்கு கிளம்பிய பாவ்னி..வழியனுப்ப வந்த அமீர் | Amir | Pavni 1

விளம்பரம்

தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் அதிக சீரியல்களில் நடித்தவர். மலையாளம், மற்றும் ஹிந்தியிலும் ஒரு சில சீரியல்கள் மற்றும் படங்கள் நடித்திருப்பதாக கூறப்படுகிறது. பிக் பாஸ் நிகழ்ச்சியில் இவர் ஒரு கடுமையான போட்டியாளர் என்றே கூறலாம். இவருடன் நட்பு பாராட்டிய ஒவ்வொரு போட்டியாளரும் வீட்டை விட்டு வெளியேறினாலும் பலரின் ஆதரவோடு பிக் பாஸ் வீட்டில் வலம் வந்து கொண்டிருக்கிறார். மேலும், பிக் பாஸ் வீட்டிலும் இவர் சந்திக்காத மன உளைச்சலே கிடையாது என்று தான் சொல்ல வேண்டும்! Youtube Video Embed Code Credits: Highonlove

ஹைதராபாத்-க்கு கிளம்பிய பாவ்னி..வழியனுப்ப வந்த அமீர் | Amir | Pavni 2

விளம்பரம்

பிக்பாஸ் கொண்டாட்டங்கள் ஷூட்டிங் எல்லாம் நிறைவடைந்த நிலையில் அனைவரும் பாவ்னியின் வீட்டிற்கு செல்ல உள்ளனர். பாவ்னியின் சொந்த ஊர் ஹைதராபாத் என்பதால் அனைவரும் ஹைதராபாத் செல்ல உள்ளனர்..இதற்காக பாவ்னி, பிரியங்கா மதுமிதா, அபிஷேக் ஆகியோர் புது வீடியோவை வெளியிட்டுள்ளனர். அந்த அழகிய வீடியோவை நீங்களும் காண.. Watch the below video..

Bigg Boss Priyanka And Pavni Trip to Hyderabad 🤩 | Priyanka Atroctites in Airport 😂 Amir Send off

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment