விடாமல் துரத்திய ரசிகர்கள்..2 மணி நேரமாக காருக்குள் பதுங்கிய ஷிவாங்கி மணிமேகலை | Sivaangi | Manimegalai

நம்ம எல்லோருக்கும் பிடித்தமான ஷோ என்றால் அது குக் வித் கோமாளி தான். காமெடி, கலாட்டா, சிரிப்பு என்று அந்த நிகழ்ச்சியை பார்க்கும் எல்லோர் முகத்திலும் சிரிப்பு வரும் அளவுக்கு கோமாளிகளும் குக்களும் இணைந்து ரகளையே நடக்கும். வினோதம் நிறைந்த இந்த நிகழ்ச்சியில் சமையலை விட சண்டைகளை விட சிரிப்பு மட்டுமே நிறைந்து இருக்கும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை என்று கூட சொல்லலாம்! இந்த நிகழ்ச்சி மக்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்று கலக்கியது!

விடாமல் துரத்திய ரசிகர்கள்..2 மணி நேரமாக காருக்குள் பதுங்கிய ஷிவாங்கி மணிமேகலை | Sivaangi | Manimegalai 1

விளம்பரம்

இதில் நம் அனைவருக்கும் பிடித்தமானவர் என்றால் அது ஷிவாங்கி தான். முதலில் சூப்பர் சிங்கரில் கலந்து கொண்ட அவர் பிறகு கோமாளியாக அறிமுகமானார். அவரின் குரல் பாடும் போதும் பேசும் போதும் வித்தியாசமாக இருந்ததால் விமர்சிக்கபட்டார். அனால் குக் வித் கோமாளி வந்த பிறகு இவருக்கு செல்வாக்கு உயர்ந்தது. இவர் செய்யும் பல குறும்பு வீடியோக்களை சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு வருகிறார். Youtube Video Code Embed Credits: Sivangi Krishnakumar Youtube Channel

விடாமல் துரத்திய ரசிகர்கள்..2 மணி நேரமாக காருக்குள் பதுங்கிய ஷிவாங்கி மணிமேகலை | Sivaangi | Manimegalai 2

விளம்பரம்

தற்போது குக் வித் கோமாளி ஷூட்டிங் இடைவெளி உள்ளதால் ஷிவாங்கி மற்றும் மணிமேகலை ஆகியோர் ஜாலியாக ஊர் சுற்றி வருகின்றனர். தற்போது அவர்கள் இருவரும் பெங்களூருக்கு சென்றுள்ளனர். அங்கு food Streetல் சென்று உணவு அருந்திக்கொண்டு இருந்தபோது அவர்களை தமிழ் மக்கள் சூழ்ந்து கொண்டு selife எடுத்து கொண்டனர். அந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவை நீங்களும் காண. Watch the below video..

Bangalore Food Street ft. @Hussain Manimegalai | Sivaangi Krishnakumar

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment