அட்டகத்தி தினேஷின் மாறுபட்ட நடிப்பில் J.BABY TEASER வெளியாகியது
இயக்குனர் பா ரஞ்சித் இயக்கத்தில் உருவாகிய அட்டகத்தி படத்தில் கதாநாயகனாக நடித்து அறிமுகம் ஆகியவர் தினேஷ்.இப்படம் நல்ல வரவேற்பினை பெற்று தந்தது.அன்று முதல் இவர் அட்டகத்தி தினேஷ் என்று தான் ரசிகர்களால் அழைக்கப்பட்டு வருகிறார்.முன்னதாக …